17/04/2015
நேபால் இன்பசுற்றுலா புறப்படும் நாள் ஜூன் மாதம் 04.06.2015 வியாழக்கிழமை.வந்தடையும் நாள் 18.06.2015 . 06.06.2015 இரவு முதல் 16.06.2015 இரவு வரை உணவு தங்குமிடம் [11 நாட்கள்] மற்றும் சென்னையில் இருந்து கோரக்பூர் & காசியில் இருந்து சென்னைவரை ரயில்கட்டணம் உட்பட நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூபாய் 22,500% மட்டும். முன்பதிவு அட்வான்ஸ் ரூபாய் 7,000%. முன்பதிவு கடைசிநாள் 25.04.2015. மீதம்உள்ள தொகையை செலுத்த வேண்டிய கடைசிநாள் 25.05.2015. [ சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களுக்கான நுழைவு கட்டணங்கள் தங்களுடையது]