
29/10/2022
Thanks Shree Akshayapathiram
நமது சகோதரர் திரு.சூரிய பிரகாஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்கள் நம்முடன் இணைந்து இயலாத மக்களின் பசியாற்றிட உதவி உள்ளனர்.
குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.