02/08/2026
பள்ளித் தோழியிடம் அருகில் நின்றுகூட உறவாட நாணம் கொள்ளும் 90-களின் ஆண்கள்!
“தன்னவள் இவள்தான்” என்று தன் காதலை வெளிப்படுத்திய விதத்தில், ஆயிரம் ஆயிரம் சுவாரஸ்யமான நினைவுகள் இருந்தன...
அந்த அழகான காதல் நினைவுகள், இக்காலக் காதலில் கிடைப்பதில்லை!!!
M.மகுடீஸ்வரன் ஆச்சாரி