21/11/2017
அஸ்ஸலாமு அலைக்கும். மெஸ்பான் டூர்ஸ் & ட்ராவில்ஸ் தனது முதல் உம்ரா குழுவை சிறப்பான முறையில் அழைத்து சென்று,சிறப்பான சேவை அளித்து. உம்ரா பயனாளிகளின் பெரும் பாராட்டுகளையும், துஆவையும் பெற்று தாயகம் திரும்பி உள்ளோம்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த உம்ரா குழுவிற்கான புக்கிங் நடைபெறுகிறது
டிசம்பர் 6 , டிசம்பர் 15, டிசம்பர் 25 , ஜனவரி 6 ஆகிய தேதிகளிள் உம்ரா குழு புறப்படவுள்ளது.
குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவை அளிக்கிறோம்.
***************Rs.52000/-*************** .மட்டும்.
· மக்கா,மதீனாவில் சிறப்பான தங்கும்வசதி
· தமிழ்நாட்டுஉணவு வகைகள் பஃபேட்(Buffet) முறையில்
· தெளிவான வழிகாட்டுதல்
· சிறந்த மார்க்க உபதேசம்
இன்னும் பல சிறப்பம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது.