ஶ்ரீ சேரன் டூர்ஸ் & டிராவல்ஸ்

  • Home
  • India
  • Dharapuram
  • ஶ்ரீ சேரன் டூர்ஸ் & டிராவல்ஸ்

ஶ்ரீ சேரன் டூர்ஸ் & டிராவல்ஸ் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஶ்ரீ சேரன் டூர்ஸ் & டிராவல்ஸ், Tour Agency, சூரியநல்லூர், Dharapuram.

20/06/2019
கொடிவேரி, ஈரோடு.கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்பெயர் மருவி கொடிவேரி என்று...
29/04/2019

கொடிவேரி, ஈரோடு.

கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்பெயர் மருவி கொடிவேரி என்று அழைக்கப்படுகிறது.

அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல்லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.

Kodiveri damகொடிவேரி அணைக்கட்டு ஈரோடு
29/04/2019

Kodiveri dam

கொடிவேரி அணைக்கட்டு ஈரோடு

16/12/2017

Sabarimalai trip coach available..

Contact.

CHERAN TRAVELS
9943084455,
9943184455

Address

சூரியநல்லூர்
Dharapuram
638702

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ சேரன் டூர்ஸ் & டிராவல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category