27/07/2024
அன்பார்ந்த சொந்தங்களே
அல்புராக் உம்ரா சர்வீஸின் பூமராங் சேவையின் நோக்கம்
நமது இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் / உம்ரா செல்ல நிய்யத் (எண்ணம் ) செய்திருப்பார்கள். ஆனால் தற்போதுள்ள பொருளாதார சூழலில் அனைத்து மக்களும் ஹஜ் செல்ல முடியாத நிலமை உள்ளது.
அவ்வாறு ஹஜ் செய்ய இயலாத மக்கள் பலரும் உம்ரா செல்ல ஆசைப்படுவதுண்டு.
அப்படி ஆசைப்படுபவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லவேண்டும்.
இது போன்று உம்ரா செல்ல ஆசைப்படுபவர்கள் சென்னை வந்து செல்வதில் பல சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைமை எதார்தமானது.
சென்னைக்கு வருவது சிரமம் என்று சொன்னது தங்குவதற்கு இடம்,சென்னை அழைத்து செல்ல ஆட்கள் மீண்டும் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்ப (குறிப்பாக பெண்கள்)மேலும் இது போன்ற சிரமங்கள் மற்றும் பொருளாதார செலவு இவை அனைத்தும் ஒரு சேர இந்த உம்ரா ஆசையும் பல இஸ்லாமிய சொந்தங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வெறும் கணவாக இருக்கிறது.
ஆகவே அல்புராக் உம்ரா சர்வீஸ் குடும்பத்தார்கள் இது போன்று சிரமப்படுபவர்களை உலகின் முதல் ஆலயமாகிய காபாவைகான எப்படியேனும் அழைத்துச்செல்ல இந்த பூமராங் சேவையை கடந்த 5 வருடங்களாக செய்து வருகிறது.
இதற்காக அல்புராக் நிர்வாகிகளே உம்ரா பயணிகளுடன் சேர்ந்து சென்று உடனிருந்து அவர்களை கவனித்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருவார்கள் என்ற செய்தியை தெருவித்துக் கொள்கறோம்.
மேலும் இந்த தகவல்களை உங்கள் சொந்தகளுக்கு தெரியப்படுத்தி எங்களுக்கும் அவர்களுக்கும் உதவி செய்யுமாறு அல்புராக் உம்ரா சர்வீஸ் குடுமபதார்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது இந்த சேவை ,
இளையான்குடி , கீழக்கரை , ராமநாதபுரம் ,முதுகுளத்தூர் , பரமக்குடி, சிவகங்கை, மேலூர், திருப்பத்தூர் , காரைக்குடி ஆகிய ஊர்களில் இருந்து வழங்கப்படுகிறது
வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.
இப்படிக்கு
அல்புராக் உம்ரா சர்வீஸ்
இளையான்குடி
+917418413453
+919865442430
சென்னை
+916385120882