Bismi Travels

Bismi Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bismi Travels, Tour guide, 218, MAIN Road, NEXT TO APOLLO MEDICAL, Kadayanallur.

CHEAP AIRLINE TICKET PROVIDER AND HANDLING AND CONDUCT OF TOURS WITHIN INDIA AND OUTSIDE THE INDIA,VISA SERVICE,OVERSEAS MANPOWER CONSULTANCY,PROVIDEING CERTIFICATE ATTESTATION,HOTEL BOOKING, ECT..

26/12/2024

தமிழ் உம்ரா பயணம்(75000/- ரூபாய் மட்டுமே - 15 நாட்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வா பராக்காத்துஹு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டு நமது பிஸ்மி ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ் மூலம் புனித உம்ரா பயணம் முன்பதிவு நடைபெறுகிறது.

இன்ஷா அல்லாஹ் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் புனித உம்ரா பயணம் புக்கிங் நடைபெறுகிறது.

பேக்கேஜ் விலை : 75,000/-

🕋உம்ரா பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

1. விமான கட்டணம்,
2. விசா கட்டணம்,
3. இன்சூரன்ஸ்,
4. தங்குமிடம்,
5. தரமான தமிழ் நாட்டு உணவு,
6. மக்கா மற்றும் மதீனா ஜியாரத்,
7. புனித ஹரம் ஷரிஃப் அருகில் சுகாதாரமான தங்குமிடம்,
8. திட்டமிட்ட பிரயாண ஏற்பாடுகள்
9. வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்கள் உரிய விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல்
மன நிறைவான சேவை
⭐(நிறுவனரின் நேரடி பார்வையில்)

🕋மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்

ஹீரா குகை, தவர் குகை, ஜபலுர் ரஹ்மா - அரஃபா, மினா, முஸ்தலிபா, (ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்), ஜுஃரானா (உம்ரா), ஜின் பள்ளி வாசல்

☘️மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்

மஸ்ஜித் குபா, உஹது மலை, மஸ்ஜித் கிப்லதைன், அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்), மஸ்ஜிதே கமாமா, மஸ்ஜிதே அபூபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உஸ்மான், மஸ்ஜிதே அலி.*

🍀தாயிஃப் :(தனி கட்டணம்)

சென்னையிலிருந்து புறப்பட்டு திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை.

குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.

பிஸ்மி ஹஜ் & உம்ரா சர்வீஸின் அன்பளிப்பு பொருள்கள்

டிராவல் பேக்,
பாஸ்போர்ட் பேக்,
பெண்கள் மக்கானா,
உம்ரா செய்முறை &துஆ புத்தகம்,
ஐ டி அடையாள அட்டை.

🌾முன்பதிவு நடைபெறுகின்றன.

உங்கள்பயணத்தை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

#சிறப்புஅம்சங்கள் #மூன்றுஉம்ராபயணம் #மக்காஜியாரத் #மதீனாஜியாரத் #5லிட்டர்ஜம்ஜம்தண்ணீர்.

* #பிஸ்மிஹஜ்மற்றும்உம்ராசர்விஸ்*
218,மெயின் ரோடு,
கடையநல்லூர்
9894482984 & 7904524283

11/10/2024


இன்ஷா அல்லாஹ் உம்ரா பயணம் மிக குறைவான கட்டணத்தில் சென்னை மற்றும் திருவனந்தபுரம் வழியாக புக்கிங் நடைபெறுகிறது...

9 நாட்கள் மக்கா மற்றும் 4 நாட்கள் மதினா..
பேக்கேஜ் சிறப்பம்சங்கள்

1.மக்கா தங்குமிடம் 450 மீட்டர் மற்றும் மதினா தங்குமிடம் 300 மீட்டர்
2.தரமான தமிழக உணவு
3.ஜியாரத்
4.அனுபவமுள்ள வழிகாட்டி

மக்கா மதினா இலவச சுற்றுப்பயணம்..
மினா,அரஃபா,முஸ்தலிஃபா,நூர் மலை,ஹிரா குகை, சவுர் குகை, உஹத் மற்றும் மஸ்ஜிதே கிப்லதேன்...

டிராவல் பேக்,உம்ரா பெல்ட்,குழந்தைக்கு கிஃப்ட்,மற்றும் பெண்களுக்கு ஹிஜாப் மற்றும் உம்ரா புத்தகம் மற்றும் 5 லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் அனைத்தும் வழங்கப்படும்

மேலும் விபரங்களுக்கு,
பிஸ்மி டிராவல்ஸ்,
218,மெயின் ரோடு,
கடையநல்லூர்..
9655787089,9894482984

09/10/2024
05/10/2024

Address

218, MAIN Road, NEXT TO APOLLO MEDICAL
Kadayanallur
627751

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+91 96557 87089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismi Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bismi Travels:

Share

Category