அபாத் டிராவல்ஸ்

அபாத் டிராவல்ஸ் BEST HAJ UMRAH SERVICE IN TENKASI DISTRICT

🕋 உம்ரா பயணம் – செப்டம்பர் 12 🕋 தொடர்புக்கு +918072057587இன்ஷா அல்லாஹ்…செப்டம்பர் 12 அன்று புறப்படும் உம்ரா குழுவில் இணை...
18/08/2026

🕋 உம்ரா பயணம் – செப்டம்பர் 12 🕋
தொடர்புக்கு +918072057587

இன்ஷா அல்லாஹ்…
செப்டம்பர் 12 அன்று புறப்படும் உம்ரா குழுவில் இணைந்து புனித உம்ரா பயணத்தை மேற்கொள்ளுங்கள். 🤍

🔥 இன்னும் 5 இடங்கள் மட்டுமே!

விரைவாக முன்பதிவு நடைபெற்று வருகிறது.
தாமதிக்காமல் இன்றே உங்கள் இடத்தை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

📞 அபாத் டிராவல்ஸ் கடையநல்லூர்
📱 80720 56587

🤲 அல்லாஹ் அனைவருக்கும் உம்ரா வாய்ப்பை வழங்குவானாக… ஆமீன்.

#உம்ரா #உம்ராபயணம்

14/08/2026

🕋 உம்ரா 2026 – அபாத் டிராவல்ஸ் ✈️

🌙 செப்டம்பர் 12 ல்இறைவீட்டிற்கு அழைக்கும் புனித பயணம்!
உங்கள் உம்ரா பயணத்தை சிறப்பாகவும், நிம்மதியாகவும் மேற்கொள்ள அபாத் டிராவல்ஸ் உடன் இணைந்திடுங்கள். *நிறுவனர் உங்களோடு பயணிக்கிறார்*

✨ 16 நாட்கள் உம்ரா பேக்கேஜ்
💰 மொத்த செலவு: ₹1,05,000/-
✅ அனைத்து வரிகளும் உட்பட

🕋 மக்கா & மதீனா – மிக அருகாமையில் தங்குமிடம்
✈️ நேரடி விமானம் – திருவனந்தபுரம்
🍽️ சிறந்த உணவு மற்றும் தங்குமிட வசதி
🚌 சிறந்த போக்குவரத்து சேவை
🛂 விசா & பாஸ்போர்ட் சேவைகள்
🌍 அனைத்து பயண சேவைகளும் ஒரே இடத்தில்

👨‍👩‍👧‍👦 அனுபவம் வாய்ந்த நிர்வாகத்துடன் புனித உம்ரா பயணம்!

📞 முன்பதிவுக்கு தொடர்புகொள்ள:
📱 80720 56587
📱 78457 23085

📍 Main Bazar, IOB Bank Opposite, Kadayanallur

🤲 “லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்…”
உங்கள் உம்ரா கனவு நனவாகட்டும்! 🤲🕋

ABAAD TOURS AND TRAVELS
HAJJ & UMRAH SERVICE Kadayanallur

10/08/2026

புனித உம்ரா பயணம்! 🕋✨
அல்லாஹ்வின் இல்லத்தை நோக்கிய ஈமானிய பயணம்!

✈️நிறுவனரும் உங்களுடன் பயணம் செய்கிறார்

அபாத் டிராவல்ஸ் ஹஜ்உம்ரா சர்வீஸ் (Abaad Travels) வழங்கும் சிறப்பு உம்ரா பேக்கேஜ்!
⏳ பயண நாட்கள்: 16 நாட்கள்
🗓️ புறப்படும் தேதி: 12 செப்டம்பர் 2026
✈️ திருவனந்தபுரத்தில் இருந்து #நேரடிவிமான வசதி.

🏨 விசா முதல் பிரீமியம் தங்குமிடம் மற்றும் தமிழக உணவு வரை அனைத்தும் சிறப்பான ஏற்பாடுகளும் ஒரே இடத்தில்!

💰 சிறப்புக் கட்டணம்: ரூ. 1,05,000 மட்டுமே!

முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! இடங்கள் மிகவும் குறைவு, எனவே இந்த நல்வாய்ப்பை தவறவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ், உங்களின் புனித உம்ரா பயணம் இங்கிருந்தே தொடங்கட்டும்! 🤲

📞 முன்பதிவிற்கு தொடர்புக்கு:
செல் போன்:- 8072056587
💬வாட்ஸ் அப்
https://wa.me/918072056587

📍 அபாத் டிராவல்ஸ் ஹஜ் உம்ரா சர்வீஸ்
கடையநல்லூர்.தென்காசி

உம்ரா பயண அழைப்பு நேரடி விமானம் மூலம் திருவனந்தபுரம் வழியாக
24/06/2026

உம்ரா பயண அழைப்பு
நேரடி விமானம் மூலம் திருவனந்தபுரம் வழியாக

🕋 அபாத் டிராவல்ஸ் 🕋அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹுஅல்லாஹ்வின் இல்லமான மக்கா மற்றும் மதீனாவை  இபாதத் செய்ய...
02/06/2026

🕋 அபாத் டிராவல்ஸ் 🕋

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு

அல்லாஹ்வின் இல்லமான மக்கா மற்றும் மதீனாவை இபாதத் செய்ய புனித உம்ரா பயணத்திற்கு இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

✈️ 2026 ஜூலை மாதம் முதல் அனைத்து மாதங்களிலும் உம்ரா பயணம் நடைபெறுகிறது.

✅ சிறந்த சேவையுடன்
✅ அனுபவமிக்க வழிகாட்டுதலுடன்
✅ வசதியான தங்குமிடம்
✅ பயணத்தின் அனைத்து ஏற்பாடுகளும்

🕋 உம்ரா கட்டணம்: ₹98,000/- (14 நாட்கள்)(விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது)

📍 அபாத் டிராவல்ஸ், கடையநல்லூர்
📞 80720 56587

"அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று புனித உம்ரா பயணத்தை நிறைவேற்ற வாருங்கள்."

🕋✈️

அல்ஹம்துலில்லாஹ் 🤲 #ஹஜ்_வழிகாட்டுதல்_வகுப்பு இன்ஷா அல்லாஹ் வருகிற புதன் கிழமை 22ஆம் தேதி நமது அபாத் டிராவல்ஸ் ஹஜ்உம்ரா ச...
21/04/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
#ஹஜ்_வழிகாட்டுதல்_வகுப்பு

இன்ஷா அல்லாஹ் வருகிற புதன் கிழமை 22ஆம் தேதி நமது அபாத் டிராவல்ஸ் ஹஜ்உம்ரா சர்வீஸ் மூலம் #புனிதஹஜ்பயணம் மேற்கொள்ள உள்ள ாஜிகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் வகுப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வழிகாட்டி எம்.யு ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றி, ஹஜ் பயணத்தின் ஆன்மீக முக்கியத்துவம், இஹ்ராம் நிலை, தவாஃப், சஈ, அரஃபாத் நின்றல், முஸ்தலிஃபா மற்றும் மினா நிகழ்வுகள் போன்ற ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களை விரிவாக விளக்கி ஹாஜிகளுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கினார்.

ஹஜ் என்பது ஒரு பயணம் மட்டுமல்ல; அது மனிதனை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தும், அல்லாஹ்வின் அருளைப் பெறும் ஒரு ஆன்மீக பயணம் என்பதையும் ஹஜ்ரத் அவர்கள் உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார்.

நிகழ்வில் பேட்டை காதர் முகைதீன் குத்பா பள்ளிவாசல் #ஜமாத்தலைவர் ஹாஜி. இப்ராஹிம் மற்றும் #தலைமைஇமாம் ஷாகுல் ஹமீது வாஹிதி கலந்து கொண்டு, புனித பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளை மரியாதைपूर्वமாக சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தி, அவர்களின் பயணம் நலமாக துஆ செய்தார்கள். ஜமாத் நிர்வாகிகள், ஹஜ் பயணிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அல்லாஹ் தஆலா செல்லும் அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜை ஹஜ்ஜு மப்ரூர் ஆக ஏற்று, அவர்களின் பயணத்தை எளிதாக்கி பாதுகாப்புடன் திரும்ப வர அருள் புரிவானாக… ஆமீன் 🤲

 #ஹஜ்2026 புக்கிங் செய்ய கடைசி நாள் அறிவிக்கப்பட்டது  #ஜனவரி_15ற்கு முன்னதாக புக்கிங் செய்து கொள்ள வேண்டும் அபாத் டிராவல...
20/12/2025

#ஹஜ்2026
புக்கிங் செய்ய கடைசி நாள் அறிவிக்கப்பட்டது

#ஜனவரி_15ற்கு முன்னதாக புக்கிங் செய்து கொள்ள வேண்டும்

அபாத் டிராவல்ஸ்
8072056587

சவூதியில் உம்ரா குழுவினர் பயணித்த பேருந்து தீப்பிடித்து 40 யாத்ரீகர்கள் மரணம்! மக்காவில் யாத்திரையை முடித்துக்கொண்டு மதீ...
17/11/2025

சவூதியில் உம்ரா குழுவினர் பயணித்த பேருந்து தீப்பிடித்து 40 யாத்ரீகர்கள் மரணம்!

மக்காவில் யாத்திரையை முடித்துக்கொண்டு மதீனாவுக்குச் செல்லும் வழியில் பத்ருக்கும் மதீனாவுக்கும் இடையில் உள்ள முஃபர்ரஹாத் என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. உம்ரா பேருந்து, ஒரு டேங்கருடன் மோதியதில் தீப்பிடித்தது. பேருந்தில் பயணித்த 43 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் 20 பேர் பெண்கள் மற்றும் 11 பேர் குழந்தைகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாகத் தெரிகிறது. உயிர் தப்பியவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சவூதி நேரப்படி இரவு 11 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி) இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்தில் இருந்த யாத்ரீகர்கள் அனைவரும் ஹைதராபாத்வாசிகள் என்பதை உம்ரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

MediaoneTV

16/11/2025

#இன்ஷா அல்லாஹ்
பள்ளி விடுமுறை முன்னிட்டு @க்ஷடிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் புனித உம்ரா முன்பதிவு நடைபெறுகிறது‌.
கடையநல்லூர் முகம்மது பாசித்

அபாத் டிராவல்ஸ் ஹஜ்உம்ரா சர்வீஸ்
080720 56587

Address

Main Bazaar Iob Bank Opposite
Kadayanallur
627751

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9:30pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9:30pm
Friday 9am - 9:30pm
Saturday 9am - 9:30pm
Sunday 9am - 9am

Alerts

Be the first to know and let us send you an email when அபாத் டிராவல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category