Canbfly

Canbfly தேனி மாவட்டத்தில் உள்ள இயற்க்கை தளங்களை மக்களுக்கு கொண்டு செல்வது நோக்கம்.

27/09/2024

World Tourism day wishes
உலக சுற்றுலா தின விழா வாழ்த்துகள்

31/07/2024

30/07/2024
16/07/2024

எழில் கொஞ்சும் முல்லை ஆற்றின் அழகு!!

உலக சுற்றுலாதுறைக்கு சவால் ஒன்று விடுகின்றேன்...70கிலோமீட்டர்குள்ளாக இத்தனை சுற்றுலா தளங்களை எந்த ஊராவது கொண்டுள்ளதா என்...
31/05/2023

உலக சுற்றுலாதுறைக்கு சவால் ஒன்று விடுகின்றேன்...

70கிலோமீட்டர்குள்ளாக இத்தனை சுற்றுலா தளங்களை எந்த ஊராவது கொண்டுள்ளதா என்று?

அதனை எனது ஊரான கம்பம் மட்டுமே கொண்டுள்ளது,

கூடலூர் தொட்டிபாலம்
கம்பம் மெட்டு ரோடு கம்பம் வீவ் பாயிண்டு
மங்கல தேவி கண்ணகி கோயில்
உத்தமபாளையம் சமணர் மலை
சின்னமனூர் எல்லைபட்டி ஆறு
சன்முகநதி அணை(இராயப்பன்பட்டி)
சுருளிஅருவி,
அகமலை
குமுளி(கேரளா)
யானைகஜம்,
சுருளி மின்நிலையம்,
பென்னிகுயிக் மணிமண்டபம்,
தேக்கடி(கேரளா)
ராமக்கல்மெட்டு(கேரளா)
கும்பக்கரை,
வைகை அணை,
சோத்துபாறை,
குரங்கணி அருவி,
பருந்துபாறா(கேரளா)
அஞ்சுருளி(கேரளா)
மேகமலை,
வாகமன்(கேரளா)
கெவி(கேரளா)
இடுக்கிஅணை(கேரளா)
சின்னசுருளி
சத்திரம்,
வலஞ்சங்கனம் அருவி
கல்வாரி மவுண்ட்
இந்த ஊர்கள் அனைத்தும் 70கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்கும்

70 கிலோ மீட்டருக்கு மிகாமல் கம்பத்திலிருந்து ஏதேனும் பகுதியை நான் பதிவிடாமல் இருந்தால் தெரிந்தவர்கள் பதிவிடவும்..

பெருமையுடன் Canbfly

https://youtu.be/_tIvN4B7HLshttps://youtu.be/H6TyN1Q722U
19/04/2022

https://youtu.be/_tIvN4B7HLs

https://youtu.be/H6TyN1Q722U

#ஊர்திருவிழா #பங்குனிபொங்கல் அனைவருக்கும் வணக்கம் இந்த காணொளி பகுதி 2இந்த காணொ...

கண்ணகி கோவில்.....
16/04/2022

கண்ணகி கோவில்.....

https://youtu.be/zMkQ0Gq8EVM
23/03/2022

https://youtu.be/zMkQ0Gq8EVM

Go Solo - Tom Rosenthal | Insiring | GoPro Hero 9 | Travel | Wanderer Tom rosenthal’s music comforts your soul when you are in agony. Just put on your headph...

Address

Cumbum
Kambam
625516

Telephone

+918489892211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Canbfly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share