Paavai Tours & Travels

Paavai Tours & Travels A Spritual Yatra Specialist

21/03/2025
03/01/2025
31/10/2024

இல்லத்தில் உள்ளோருக்கும் உள்ளத்தில் உள்ளோருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

14/04/2024

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
காசி க்ஷேத்ரத்தில் இருந்து...

இன்று அயோத்தி ஸ்ரீ ராமபிரான் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். கும்பாபிஷேகம் நடைபெற்ற 13 வது நாளில் இறையருள் கிட்டியது.
03/02/2024

இன்று அயோத்தி ஸ்ரீ ராமபிரான் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். கும்பாபிஷேகம் நடைபெற்ற 13 வது நாளில் இறையருள் கிட்டியது.

28-1-24 இன்று100 முறை காசி யாத்திரை மேற்கொண்ட தற்காக கரூர் திருக்குறள் பேரவை சார்பில்இந்த எளியோனுக்கும் விருது வழங்கிச் ...
28/01/2024

28-1-24 இன்று
100 முறை காசி யாத்திரை மேற்கொண்ட தற்காக கரூர் திருக்குறள் பேரவை சார்பில்
இந்த எளியோனுக்கும் விருது வழங்கிச் சிறப்பித்தார்கள்.
திரு. மேலை பழனியப்பன் ஐயா மற்றும் திரு. தங்கராஜ் ஐயா
ஆகியோருக்கு எமது நன்றி.

01/01/2024

அனைவருக்கும்
எமது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இறைவன் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.

28/12/2023

காசி யாத்திரை 100வது யாத்திரையை முன்னிட்டு யாத்திரையில் பங்கேற்ற பக்தர்களின் அனுபவங்கள்...
திருமதி&திரு. பாலகுமாரன் அவர்கள்...

26/12/2023

காசி யாத்திரை 100-வது யாத்திரையை முன்னிட்டு யாத்திரையில் பங்கேற்ற பக்தர்களின் அனுபவங்கள்...
திருமதி&திரு. விமலாதித்தன் அவர்கள்...

Address

32-A, South Madavalagam
Karur
639001

Alerts

Be the first to know and let us send you an email when Paavai Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category