KMH CSC & Travels

KMH CSC & Travels இ- சேவை மையம்

11/05/2026
Indian Documents and number of digits/characters...
18/01/2026

Indian Documents and number of digits/characters...

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே வரும் வருடம் 2026 ஹஜ் பயணம் மேற்கொள்ள நிய்யத் வைத்து இருப்பவர்களுக்குஇந்திய ...
07/07/2025

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே

வரும் வருடம் 2026 ஹஜ் பயணம் மேற்கொள்ள நிய்யத் வைத்து இருப்பவர்களுக்கு

இந்திய ஹஜ் கமிட்டி ஆன்லைன் திறக்கப்பட்டுள்ளது ..

இன்று #திங்கள்கிழமை_07_07_25_முதல்_31_07_25_வரை

விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளது.....

#மேலும்_விபரங்களுக்கு:


#லால்பேட்டை_ஹஜ்_கமிட்டி_சேவை_குழு
#தொடர்புக்கு: 759 80 80 108, 099658 57575

 #ஹஜ்_2026அஸ்ஸலாமு அலைக்கும்ஹஜ் விண்ணப்பங்கள் ஜுலை 2025 ல் வெளியாகலாம்விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம்  31.12...
22/06/2025

#ஹஜ்_2026

அஸ்ஸலாமு அலைக்கும்

ஹஜ் விண்ணப்பங்கள் ஜுலை 2025 ல் வெளியாகலாம்

விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 31.12.2026 வரை செல்லுபடியாக தக்கதாக இருக்க வேண்டும்

மேலும் விபரங்களுக்கு

759 80 80 108
099658 57575

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....வாழ்த்துகின்றோம்...தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பாகவும் அகில இந்திய சிறுபான்மை முஸ்லிம்...
27/04/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....

வாழ்த்துகின்றோம்...

தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பாகவும் அகில இந்திய சிறுபான்மை முஸ்லிம் பணியாளர்கள் நலச்சங்கம் (AIMMEWA) நடத்திய ஹஜ் விளக்க உரை 2025, சீரும் சிறப்புமாக இன்று 27.04.2025 நெய்வேலியில் நடந்து முடிந்தது..

அல்ஹம்துலில்லாஹ் இதில் சிறப்பாக நமதூர் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய * நிறுவன உரிமையாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...*

கடலூர் மாவட்ட ஹாஜி மார்களை ஒன்று கூட்டி கொண்டிருக்கும் இவர்களின் சேவையை பாராட்டி, மேலும் பல சேவைகள் செய்ய வாழ்த்துகிறேன் .....

 #அஸ்ஸலாமு_அலைக்கும்_அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால்இன்ஷா அல்லாஹ் இவ்வருடம்  #ஹஜ்_2025_ஹஜ்_கமிட்டி_...
14/04/2025

#அஸ்ஸலாமு_அலைக்கும்_அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால்
இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் #ஹஜ்_2025_ஹஜ்_கமிட்டி_மூலமாக நம்
நிறுவனத்தில் பதிவு செய்த 102 நபர்கள் அதில் தேர்வானவர்களின் பட்டியல்:

#லால்பேட்டை_73_நபர்களும்
#சுற்றுவட்டாரத்தில்_29_நபர்கள்.


759 80 80 108
099658 57575

09/09/2024

#ஹஜ்_2025
#ஹஜ்_செல்ல
#விண்ணப்பங்கள் 23.09.2024 #வரை #விண்ணப்பிக்கலாம.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே  வரும் வருடம் 2025 ஹஜ் பயணம் மேற்கொள்ள நிய்யத் வைத்து இருப்பவர்களுக்கு இந்தி...
13/08/2024

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே

வரும் வருடம் 2025 ஹஜ் பயணம் மேற்கொள்ள நிய்யத் வைத்து இருப்பவர்களுக்கு

இந்திய ஹஜ் கமிட்டி ஆன்லைன் திறக்கப்பட்டுள்ளது ..

இன்று #செவ்வாய்கிழமை_13_08_24_முதல்_09_09_24_வரை

விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளது...

#மேலும்_விபரங்களுக்கு:


#லால்பேட்டை_ஹஜ்_கமிட்டி_சேவை_குழு
#தொடர்புக்கு: 759 80 80 108, 099658 57575

Address

23, Quid-e-millath Street, Lalpet
Kattumannarkoil
608303

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+91 99658 57575

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMH CSC & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share