Sarvodaya Travels

Sarvodaya Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sarvodaya Travels, 3/17, sriramulunagar, kptm, Kaveripattinam.

Sarvodaya Travels:-Contact us for excursions We have all types of AC and non AC vehicles Contact ☎️9003720620☎️737372062...
09/05/2022

Sarvodaya Travels:-
Contact us for excursions We have all types of AC and non AC vehicles Contact ☎️9003720620
☎️7373720620
☎️9843720620

17/12/2021

எங்களிடம் அனுபவமிக்க ஓட்டுநர்களை கொன்டு வாடகைக்கு வாகனங்களை இயக்கி வருகிறோம் தேவையெனில் அழையுங்கள்
எங்கேயும் எப்போதும் பயணிக்க
தொடர்பு கொள்ளுங்கள்
9003720620
7373720620
9843720620

எங்கேயும் எப்போதும் அழையுங்கள் உங்களுக்காக 24×7 சேவை செய்திட காத்துக் கொண்டிருக்கிறோம் 900372062073737206209843720620
16/12/2021

எங்கேயும் எப்போதும் அழையுங்கள்
உங்களுக்காக 24×7 சேவை செய்திட காத்துக் கொண்டிருக்கிறோம்
9003720620
7373720620
9843720620

One way trip எடுக்கும் சிங்க குட்டிகளே இப்ப எடுத்து ஓட்டுங்கள் பார்ப்போம் one way chargesல முடியுமா முடியாதில்ல...சிந்தி...
16/05/2021

One way trip எடுக்கும் சிங்க குட்டிகளே இப்ப எடுத்து ஓட்டுங்கள் பார்ப்போம் one way chargesல
முடியுமா
முடியாதில்ல...
சிந்தியுங்கள் இவ்வளவு நாள் நீங்கள் மற்றவர்களை ஏமாற்றவில்லை உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்
One way vendor app இப்போது எதுவும் செயல்படுவதில்லை உங்கள் ஊரில் உள்ளூரில் இருக்கிற வாடகை வாகனம் வைத்து இயங்கக்கூடிய டாக்ஸி ஸ்டாண்ட் தான் எப்போதும் நிரந்தரம்.
இருவழி கட்டண முறையே நிரந்தரம்
சிந்திப்பீர் செயல்படுவீர்...!!!

கிருஷ்ணகிரி மாவட்டம்Sarvodaya travels9003720620பொதுமக்களுக்கு ஓர் விழிப்புணர்வு பதிவு .!!! தங்களின் பயண தேவைக்கு கார் வா...
16/12/2020

கிருஷ்ணகிரி மாவட்டம்
Sarvodaya travels
9003720620

பொதுமக்களுக்கு ஓர் விழிப்புணர்வு பதிவு .!!!

தங்களின் பயண தேவைக்கு கார் வாடகைக்கு எடுத்து செல்லும் போது அது வாடகைக்கு பயன் படுத்தகூடிய காரா என்று நன்கு அறிந்து பிறகு எடுத்து செல்லுங்கள்

வாடகை கார் என்றால் என்ன ?

1 .வாடகை காரின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறமாகவும் கருப்பு கலரில் நம்பர் எழுதி இருக்கும்

2. இன்சூரன்சு

3. பர்மிட்

4. சாலைவரி

5. எஃப்சி

6. ஓட்டுனர் உரிமம் சிகப்பு நிறம் போட்டோ இருக்கும்

7. இவை அனைத்தையுமே புதுப்பித்து வைத்து இருந்தால் தான் அது வாடகைக்கு பயன் படுத்தகூடிய கார்

8. தங்கள் பயணம் சிறப்பாகவும் சிறந்ததாகவும் அமைய வாடகை கார்களை மட்டுமே பயன்படுத்தி கொள்ளுங்கள்

9. மோட்டார் வாகன சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கும் வாடகைகார் ஓட்டுனர் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாடகை வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்


Mahendiran
Sarvodaya travels

Sarvodaya travels/9003720620
03/07/2020

Sarvodaya travels/9003720620

15/05/2020
24/04/2020

இனிவரும் நாட்களில் நாம் அனைவரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கை நமக்கு பாடம் புகட்ட போகிறது.
1.காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடைபெறும்

2. அரசு வேலைக்கு செல்பவர்கள் காலை 10 மணி முதல் ஒரு 2மணிவரை மட்டுமே செயல்படும்

3.சிறிய ரக வாடகை வாகனங்கள் மற்றும் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் காலை 5மணி முதல் மாலை 7மணிவரை மட்டுமே இயங்கும்

4.கனரக வாகனங்கள் மற்றும் இரவு நேர பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இரவு 7மணி முதல் மறுநாள் காலை 7மணி வரை மட்டுமே இயங்கும் மற்றும்
பொது பயன்பாட்டு பேருந்து காலை 5மணி முதல் இரவு 8மணி வரையும் இயக்கலாம்

5.காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் மற்றும் மாமிசம் காலை 5மணி முதல் காலை 10மணி வரை மட்டுமே திறக்கும்

6.மருத்துவமனை மற்றும் மருந்து கடைகள் எப்போதும் தேவைக்கு ஏற்ப திறந்தே இருக்கும்

7.வங்கிகள் காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை செயல்படும்

8.பெட்ரோல் நிலையங்கள் காலை 6மணிமுதல் காலை 10மணி வரையும் மற்றும் மாலை 6மணி முதல் இரவு 10மணிவரையும் இயங்கும்

9.தொழில் நிறுவனங்கள் காலை முதல் மாலை வரை மட்டுமே செயல்படுத்தும் இரவு நேரங்களில் செயல்படுத்த கூடாது

10.திரையறங்குகள் மாலை 6மணி முதல் இரவு 10மணி வரை மட்டுமே திறக்கப்படும்

11.உணவகங்கள் தேணீர்கடைகள் பேக்கரிகள் காலை 7மணி முதல் இரவு 7மணி வரை மட்டுமே இயங்கும்

12.சிறு குறு தொழில் செய்யக்கூடிய வணிகங்கள் அனைத்தும் காலை 7மணி முதல் மாலை 7மணி வரை இயக்கலாம்

13.காவல் துறையும் நீதித்துறையும்
மற்றும் மக்கள்
பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து சேவை துறையும் online மற்றும் offline முறையில் செயல்படும்

14.டாஸ்மாக் மதுபானம் தேவைப்படுவோர்
அருகில் உள்ள அங்கன்வாடி கடைகளில் குடும்ப அட்டையை கொடுத்து குடிமகனுக்கு அளவு முறையில் வழங்கும்

15.நிதி நிறுவனங்கள் அனைத்து online முறையிலும் தேவைப்பட்டால் ஒரு மாலை நேரங்களில் 2மணி முதல் 5மணி வரை இயக்கலாம்

16.ஆலயங்கள் காலை 5மணி முதல் காலை 8மணி வரை வழிபாடு நடத்தலாம்

17.திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் காலை 5மணி முதல் காலை 10மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்

18. ATM 24மணி நேரமும் செயல்படும்

19.உடற்பயிற்சி நிலையங்கள் காலை 5மணி முதல் 7மணி வரையும் மாலை 5மணி முதல் 7மணி வரையும் திறக்கலாம்

20.அவசரம் எனில் அரசுதுறையில் onlineல் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப ஓரிரு நாட்கள் மட்டுமே தளர்வுகளை ஏற்படுத்தி கொள்ளலாம்

இதுபோல நாம் பின்பற்றி வாழ்ந்தோமேயானால் வளர்ந்த நாடுகளுக்கு நிகறாகவும் மண நிம்மதியோடும் எந்த நோய் நொடிகளும் இன்றி பேராசை இல்லாமல் சீறும் சிறப்புமாய் எந்த ஒரு விபத்தில்லாமல் அளவோடு வலமாக வாழலாம்.

பொது நலன் கருதி

மகேந்திரன்
கிருஷ்ணகிரி மாவட்டம்

20/04/2020

ஒரு ஓட்டுநருக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் நிவாரண தொகை கொடுக்காமல் எதன் அடிப்படையில் அமைப்பு சாரா ஓட்டுநர் நலத்திட்டத்தின் கீழ் இந்த தமிழக அரசு நிவாரண தொகையினை வழங்க முடிவெடுத்திருக்கிறது.
ஒரு ஓட்டுநருக்கு இதுபோன்ற நிவாரண தொகையினை இந்த அமைப்பு சாரா திட்டத்தின் மூலம் வழங்கலாம் என அந்த புத்தகத்தில் கொடுக்கலாம் என இடம்பெறவில்லை இதற்கான எந்த அரசாணையும் இதுவரை இல்லை
இந்த சூழலில் இந்த அரசு அனைத்து மஞ்சள் நிற பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் அனைத்து ஓட்டுநர்களுக்கு அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் மூலமாக விபரம் பெற்று அனைத்து ஓட்டுநர்களுக்கம் நிவாரண தொகை மற்றும் நிவாரண உணவு பொருட்கள் வழங்க இதன் மூலம் ஆவணம் செய்ய கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம்
சர்வோதயா டிராவல்ஸ்
மகேந்திரன்
7373720620.

Address

3/17, Sriramulunagar, Kptm
Kaveripattinam
635112

Alerts

Be the first to know and let us send you an email when Sarvodaya Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarvodaya Travels:

Share