11/04/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
#ஈத்_முபாரக்...
பரக்கத்தான இந்த நன்னாளின் பொருட்டால் அல்லாஹ் நமக்கு எல்லா வகையான பாக்கியங்களையும் தந்தருள்வானாக...
நம் அனைவருக்கும் பரக்கத்தான நீண்ட ஆயுளையும் மன நிம்மதியையும், பரக்கத்தான ஆரோக்கியத்தையும், வெற்றியையும், எல்லா வளங்களையும், நலங்களையும் தந்தருள்வானாக...
நம்முடைய ஹலாலான ஹாஜத்துக்கள் அனைத்தையும் பரிபூரணமாக நிறைவேற்றி தந்தருள்வானாக....
அல்லாஹ் தன்னுடைய அருளையும் உதவியும் பரிபூரணமாக தந்தருள்வானாக...
வெற்றியை தருவானாக...
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....
மௌலானா மௌலவி அல்ஹாஜ் K.T. உமர் பாரூக் ஆலிம் உலவி,
அல் ஜன்னத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்