23/05/2018
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. பெரிது பெரிது *மானிடராய் வாழ்ந்து காட்டுவது* பெரிது.
தூத்துக்குடியில் கலவரத்தை ஏற்படுத்தி பொதுமக்களை வஞ்சித்த தமிழக அரசை கண்டித்து, நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்,
ஒன்றுக்கூடல் இன்று (23/05/2018) மாலை 5 மணிக்கு *ஓசூர் பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில்.*
இப்படிக்கு
ஓசூர் ஊர் பொதுமக்கள்
இச்செய்தியை உங்கள் மற்ற குழுவிற்கு பகிரவும்