31/07/2025
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்...
நமது மாணிக்க வளநாட்டு பயணத்தைத் தொடர்ந்து அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் நாம் நடத்த உள்ள பாரம்பரிய சுற்றுலா
மதுரை மண்ணின் அடையாளங்களில் ஒன்றான யானைமலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களின் வரலாற்று சுவடுகளை சுற்றுலாவாக இணைந்து சென்று நாம் பார்வையிட உள்ளோம்.
பயண நாள்: 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை.
பயணத்தில் கலந்து கொள்ளபவர்கள் கீழ் உள்ள பயணக் குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/DMK7Kjqc5Dl5imqDFKNyRJ?mode=ac_t
விரிவான விவரங்கள் விரைவில்...
தொடர்புக்கு,
9884986937/ 9944137389 / 6381786037