TIME TOURS & Travels

TIME TOURS & Travels Low price to umrah service.

01/12/2024

  -
27/07/2024

-

எல்லாப்புகழும் இறைவனுக்கே!திருச்சி டூ ஜித்தா 🇸🇦 நேரடி விமானசேவை. புதன்கிழமைகளில் "திருச்சி-ஜித்தா" & "ஜித்தா-திருச்சி" ந...
03/06/2024

எல்லாப்புகழும் இறைவனுக்கே!
திருச்சி டூ ஜித்தா 🇸🇦 நேரடி விமானசேவை. புதன்கிழமைகளில் "திருச்சி-ஜித்தா" & "ஜித்தா-திருச்சி" நேரடி விமானசேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தருகிறது. விமானம் பெட்ரோல் போட மங்களூரில் இறங்கி ஏறும். பயணிகள் இறங்கத் தேவையில்லை.

27/05/2024

10/05/2024

Every day brings a new choice

UAE -யில் தற்போது இரண்டு நாளாக நிலவிவரும் இந்திய குடிமக்களுக்கு விசா சர்ச்சை?  இந்திய குடிமக்களுக்கு தற்போது Recitenci வ...
18/01/2024

UAE -யில் தற்போது இரண்டு நாளாக நிலவிவரும் இந்திய குடிமக்களுக்கு விசா சர்ச்சை?

இந்திய குடிமக்களுக்கு தற்போது Recitenci விசா தற்க்காலியமாக பல கம்பெணிகளில் நிருத்திவைப்பு !

UAE law பிறகாரம்! ஒரு கம்பெணியில் 100க்கு 20% மட்டுமே ஒரே நாட்டை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும். அதாவது குறைந்தது பத்து பேர் இருக்கும் கம்பெணியில் இரண்டு பேர் மட்டுமே ஒரே நாட்டை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும், தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு கம்பெணியிம் இந்தியர்கள் அதிகமாகவே பணிபுரிகிறார்கள். இதன் காரணமாகவே தற்காலியமாக இந்தியர்களுக்கு விசா நிருத்தி வைத்தது UAE. இது தற்காலியமானதே ஆனால் எப்போது மாறும் என்று சொல்ல முடியாது!

தற்போது UAE-யில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தங்களது வேலைகளை தக்கவைத்துக் கொள்ளவும் Company மாற நினைப்போர் அல்லது Resignation செய்து இந்தியா சென்று திரும்ப வரலாம் என்று நினைப்போர் தற்ப்போது நிருத்தி வைப்பதே நல்லது!

விசிட் விசாவில் வந்து வேலை தேட நினைப்போர் தற்போது விசாரித்து வரவும் !

குறிப்பு : விசா மொத்தமாக நிருத்தவில்லை சில ஏஜென்சிஸ் எடுத்து தருகிறார்கள்!

விசிட் விசா ஒன்றும் பிரச்சனையில்லை வலக்கமாக செயல்படுகிறது.

இன்ஷா அல்லாஹ் 2024ம் வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள நிய்யத் வைத்து இருப்பவர்களுக்கு இந்திய ஹஜ் கமிட்டி ஆன்லைன் திறக்கப்பட்டு...
04/12/2023

இன்ஷா அல்லாஹ் 2024ம் வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள நிய்யத் வைத்து இருப்பவர்களுக்கு

இந்திய ஹஜ் கமிட்டி ஆன்லைன் திறக்கப்பட்டுள்ளது ..

இன்று திங்கட்கிழமை 4-12-23 முதல் 20-12-23 வரை

விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளது...

www.Hajcommittee.gov.in

01/12/2023

அன்வர் நகர் திருநறையூர் மெயின்ரோடு

Address

Kumbakonam Main Road Near Govt Girls Hr Sec School Thirunaraiyur
Kumbakonam
612602

Opening Hours

Monday 9:15am - 9pm
Tuesday 9:15am - 9pm
Wednesday 9:15am - 9pm
Thursday 9:15am - 9pm
Friday 9:15am - 12:15pm
4pm - 9pm
Saturday 9:15am - 9pm

Telephone

+919677346714

Alerts

Be the first to know and let us send you an email when TIME TOURS & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TIME TOURS & Travels:

Share

Category