SMA Travels

SMA Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SMA Travels, main Road eravanchery, Kumbakonam.

new beauty arrived ....16+1 pushback seats.
21/09/2019

new beauty arrived ....16+1 pushback seats.

new white beauty arrived...
09/07/2019

new white beauty arrived...

New Look Our Tempo Traveller......
17/04/2019

New Look Our Tempo Traveller......

20/11/2018

முக்கிய அறிவிப்பு.....
இன்ஷா அல்லாஹ் நாளை இரண்டாவது முறை நமதூர் பஞ்சாயத்தார்கள், ஜமாத்தார்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கஜா புயலால் மிகவும் பாதித்த நாகை மாவட்டம்பகுதிகளில் உள்ள சகோதரர்களுக்கு உதவுவதற்கு பொருள்கள் எடுத்து செல்கிறார்கள். பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவியை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புறப்படும் இடம் & நேரம்
S.M.A. டிராவல்ஸ்
21/11/18 கலை 8.30
இப்படிக்கு..

ஜமாத்தார்கள்.நண்பர்கள்.

இரவாஞ்சேரி.

*** #உபயோகித்த_பொருட்களை #கொடுக்க_வேண்டாம்

18/11/2018

முக்கிய அறிவிப்பு.....
இன்ஷா அல்லாஹ் நாளை முதல் நமதூர் பஞ்சாயத்தார்கள், ஜமாத்தார்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கஜா புயலால் மிகவும் பாதித்த பகுதிகளில் உள்ள சகோதரர்களுக்கு உதவுவதற்கு பொருளாகவோ அல்லது நிதியாகவோ உதவி திரட்ட உள்ளோம். பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவியை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு..

ஜமாத்தார்கள்.நண்பர்கள்.

இரவாஞ்சேரி.

#கஜா_புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு #தேவையான #நிவாரணப்_பொருள்கள்

பாய்
போர்வை
வேட்டி
சேலை
துண்டு
மெழுகுவர்த்தி
கொசுவர்த்தி
பால் பவுடர்
தேயிலை
சர்க்கரை
குழந்தைகளுக்கு பிஸ்கட்
மருத்துவப் பொருள்கள்
ப்ளீச்சிங் பவுடர்
ஃபினைல்
சேற்றுப்புண் களிம்பு

*** #உபயோகித்த_பொருட்களை #கொடுக்க_வேண்டாம்

கண்ணியத்திற்குரிய நமது ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.ஈத் முபாரக்...உவப்புடன் ஈந்து மகிழும் இந்த இனிய நன்னாளில் வல்...
21/08/2018

கண்ணியத்திற்குரிய நமது ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ஈத் முபாரக்...

உவப்புடன் ஈந்து மகிழும் இந்த இனிய நன்னாளில் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அனைத்து நலனையும் வழங்கிட துஆச் செய்கிறோம்.

இந்நேரத்தில் இயற்கை பேரிடரினால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிற நமது கேரள சொந்தங்களை பார்க்கிறபோது கவலையும், வேதனையும் மனதை வாட்டுகிறது. எனவே, அவர்களுக்கு நம்மால் ஆன பொருளாதார உதவிகளை வழங்கிட வேண்டும் என்ற மன உந்துதலில் நமதூர் நிர்வாகசபை தலைவர் அவர்களின் ஒப்புதலோடு நமது ஜமாத்தார்களிடம் வசூல் செய்ய நாடி அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

பெருநாளன்று ஈத்கா மைதானத்திலும், அதைத்தொடர்ந்து ஜமாத்தார்களுடமும் தொகையாக வசூல் செய்து, அதை ஊர் நிர்வாகசபை தலைவரிடம் ஒப்படைத்து, ஊர் மூலமாக அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்ப உள்ளோம். இன்ஷா அல்லாஹ்...

நமது இரவாஞ்சேரி சொந்தங்களாகிய தாங்கள் இந்த துயர் துடைக்கும் முயற்சிக்கு மனமுவந்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்.

New coach van arrived....
09/03/2018

New coach van arrived....

New Beauty Arrived in SMA TRAVELS 😊😊
13/08/2017

New Beauty Arrived in SMA TRAVELS 😊😊

Address

Main Road Eravanchery
Kumbakonam
609501

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMA Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share