Karmegam Tours & Travels

Karmegam Tours & Travels karmegam tours & travels we provide best tour packages

09/06/2025
09/06/2025
09/06/2025

மதுரை அலங்காநல்லூரிலிருந்து வரும் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் 35 கலைஞர்களை கொண்டுள்ள சமர் இசைக்குழுவை வழிநடத்துபவர். மாற்று சிந்தனை இசைக்காக பெரியாரிய விருது, மக்கள் கலைஞன் விருது என பல விருதுகளை பெற்று, பல தமிழ்த் திரைப்படங்களில் பறை இசைக்கலைஞராக தோன்றி பிரபலமடைந்த வேலு ஆசான், நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு பங்கேற்பவர்.

கடந்த 2022ஆம் ஆண்டின் ‘மக்களிசை மாமணி’ விருது வழங்கி ‘நீலம் பண்பாட்டு மையம்’ கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் வேலு ஆசான் அவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அளித்திருப்பது வரவேற்கக்கூடியது.

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

09/06/2025
09/06/2025

குடும்பத்துடன் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்யும் நடிகர் பக்ரு...

09/06/2025

குழம்போ, ரசமோ செய்யும்போது உப்பு போட்டுவிட்டோமா என்பதைக் கண்டுபிடிக்க...

| |

09/06/2025

ஜம்மு காஷ்மீரில், ஈஃபிள் கோபுரத்தின் உயரமான 330 மீட்டரை விடவும் உயரமாக, 359 மீட்டர் உயரம் கொண்ட செனாப் ரயில் பாலத்தை, கடந்த ஜூன் 6-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த இரும்புப் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்தில், சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி. மாதவி லதா, சுமார் 17 ஆண்டுகள் புவி தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். 2022-ம் ஆண்டில், இந்தியாவில் STEAM துறையில் 75 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர், அதில் மாதவி லதாவும் ஒருவர்.

Address

4/401, College Street, Thasildhar Nagar, Anna Nagar
Madurai
625001

Telephone

9659386638

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karmegam Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share