சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் வழிபாடு... va

சித்திரை திருவிழா 2022பத்தாம் நாள் இன்று மாலை தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பூப...
14/04/2022

சித்திரை திருவிழா 2022
பத்தாம் நாள் இன்று மாலை தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பூப்பல்லக்கில் பிரியாவிடை அம்மையும் எழுந்தருளினர்.

சித்திரை திருவிழா பத்தாம் நாள் அருள்மிகு  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2022                                    ...
14/04/2022

சித்திரை திருவிழா
பத்தாம் நாள்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2022

சித்திரை திருவிழா 2022ஒன்பதாம் நாள் இன்று  திக்கு விஜயம் மற்றும் இந்திர விமானத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம...
13/04/2022

சித்திரை திருவிழா 2022
ஒன்பதாம் நாள் இன்று திக்கு விஜயம் மற்றும் இந்திர விமானத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும் எழுந்தருளினர்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022ஏழாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவ...
11/04/2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022
ஏழாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும்... நந்திகேசுவரர் மற்றும் யாளி வாகனத்தில் எழுந்தருளினர்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022ஆறாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவ...
10/04/2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022
ஆறாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும்... ரிஷபவாகனத்தில் எழுந்தருளினர் - சைவ சமய ஸ்தாபித வரலாற்றுலீலை மாசி வீதி உலா

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022ஐந்தாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரிய...
09/04/2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022
ஐந்தாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும்...தங்ககுதுரை வாகனத்தில் மற்றும் வேடர்பறிலீலை எழுந்தருளினர்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022நான்காம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரி...
08/04/2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022
நான்காம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும்... தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்திலிருந்து சித்திரை வீதி சுற்றி கோயிலுக்குள் வருதல்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022மூன்றாம்  நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிர...
07/04/2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022
மூன்றாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும்... கைலாசபர்வதம் மற்றும் காமதேனு வாகனத்தில் மாசி வீதி உலா

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022இரண்டாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரி...
06/04/2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022
இரண்டாம் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும்... பூத வாகனம் மற்றும் அன்னவாகனத்தில் மாசி வீதி உலா

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022முதல் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவ...
05/04/2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா 2022
முதல் நாள் இன்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனத்தில் மாசி வீதி உலா

அருள்மிகு முக்குருணி விநாயகர் வெள்ளிக் கவச சிறப்பு பூஜை 10.09.2021.... அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்    ...
10/09/2021

அருள்மிகு முக்குருணி விநாயகர் வெள்ளிக் கவச சிறப்பு பூஜை 10.09.2021.... அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2020ஊரடங்கு காரணமாக #மக்கள்_இன்றி_நடைபெற்ற #மதுரை_மீனாட்சி_அம்மன் #திருக்கல்யாணம் ...
04/05/2020

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2020

ஊரடங்கு காரணமாக
#மக்கள்_இன்றி_நடைபெற்ற
#மதுரை_மீனாட்சி_அம்மன்
#திருக்கல்யாணம்
#2020

Address

Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when சித்திரை திருவிழா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category