28/07/2021
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் பொற்றாமரை குளம்.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு வாசல் என்று நாத்திசைகளிலும் கோபுரங்கள் சூழ அழகு பதுமையாக இக்கோவில் அமைந்துள்ளது. திருகல்யாண உற்சவம் என்று 10 நாட்கள் நடைபெறும் மகா உற்சவம் மக்கள் ஆயிரக்கணக்கானோரை பக்தி கடலில் முழ்க செய்யும் ஒரு உற்சவம்.