Adthowba hajj and umrah services mettupalayam

Adthowba hajj and umrah services mettupalayam hajj, umrah, passport, airtickets, train tickets, bus tickets, visit visa, tour visa, visa attestati

26/08/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் தேதி
புனித உம்ரா பயணத்திற்க்கான முன்பதிவு வெற்றிகரமாக இனிதே துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்

இந்த குழுவில் பயணிக்க விரும்புகிறீர்களா ?
தொடர்புகொள்ளுங்கள்

J முஜிபுர் ரஹ்மான்
அத்தவ்பா ஹஜ் உம்ரா சர்வீஸ்
மேட்டுப்பாளையம்
9751230607
9629223832

26/08/2022

இறைவன் கிருபையால்

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை
தொடர்ச்சியான உம்ரா குழுக்களின் பயண தேதி மற்றும் பயணத்தொகைகளின் தகவல்கள்
அல்ஹம்துலில்லாஹ்

INSHA ALLAH ❣️❣️❣️❣️
24/12/2021

INSHA ALLAH ❣️❣️❣️❣️

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்❣️❣️❣️ஏக இறைவனின் திருப்பெயரால் இன்ஷா அல்லாஹ் ஜனவரி மாதம் முதல் உம்ராவுடைய பயணம் ஆரம்ப...
12/12/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்❣️❣️❣️

ஏக இறைவனின் திருப்பெயரால் இன்ஷா அல்லாஹ் ஜனவரி மாதம் முதல் உம்ராவுடைய பயணம் ஆரம்பிக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ்
உம்ரா செய்ய நிய்யத் வைத்தவர்கள் எங்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!!!
தொடர்புக்கு
அத்தவ்பா ஹஜ் உம்ரா சர்வீஸ் கொங்கு மண்டலம்
9751230607 9629223832

*🕋அத்தவ்பா ஹஜ் &உம்ரா சர்வீஸ் உங்களை அன்புடன் உம்ரா செய்ய அழைக்கிறது.*🕋அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...*அன்பார்ந்த அல்லாஹ்வின...
26/11/2021

*🕋அத்தவ்பா ஹஜ் &உம்ரா சர்வீஸ் உங்களை அன்புடன் உம்ரா செய்ய அழைக்கிறது.*🕋

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...

*அன்பார்ந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்ஷா அல்லாஹ் வருகிற டிசம்பர் மாதம் முதல் நாம் எதிர்பார்த்த உம்ரா பயணம் துவங்க உள்ளது என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு வழங்குகிறோம் .
அல்ஹம்துலில்லாஹ்

*இந்திய அரசும் சவூதி அரேபிய அரசும் நேரடி விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.*

*பயண தேதி மற்றும் தொகை பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.*
*உம்ரா செய்ய உள்ளவர்கள் முன் பதிவினை செய்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறது*

*உம்ரா செய்ய நிய்யத் உள்ளவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ் போட்டிருக்க வேண்டும்.*

* ஊசி போட்டுக்கொள்ளாதவர்கள் இப்போது கூட போட்டு தயார்நிலை படுத்திக் கொள்ளுங்கள்.*

*ஆவணம்
பாஸ்போர்டை சரிபார்த்து தயார் நிலையில் வைத்து கொள்ளுங்கள்*

மேலும் விவரங்களுக்கு

*அத்தவ்பா ஹஜ் & உம்ரா சர்வீஸ்*

J. முஜிபுர் ரஹ்மான்
கொங்கு மண்டல பொறுப்பாளர்
*9751230606*
*9629223832*

Address

Mettupalayam-Coimbatore
641301

Telephone

+919629223832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adthowba hajj and umrah services mettupalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adthowba hajj and umrah services mettupalayam:

Share

Category