24/04/2020
மூன்று வருடங்கள் கடந்து .. நான்காம் வருடத்தின் துவக்கம் ..கேள்விக்குறியாகி போனது கொரோன வால்...
நாம் அனைவரும்.. தணித்து இருந்து... கோரோன வின் ..பிடியில் இருந்து கூடிய விரைவில்.. விடுபட.. நம்பிக்கை யுடன் .. காத்திருப்போம்...
அன்று முதல் இன்று வரை .. என்றன்றும் ஆதரவு அளித்துவரும் அனைத்து நல் உள்ளம் கொண்ட அனைவருக்கும் எங்களது சிரம் தாழ்த்தி ய நன்றி....
என்றும் அன்புடன்,
ராயல் சகோதரர்கள்.