Impala travels

Impala travels Tempo traveller on Rent
14 Seat & 17 Seat Available
AC& Non AC Tempo traveller And Car Rent
Nagercoil & Kanyakumari
📲 8610992792
📲9488288057

14/05/2026

Tempo traveller for Rent Nagercoil

 #தமிழ்நாடு_முதலமைச்சரின்_கவனத்திற்கு! #முக்கிய_கோரிக்கை :-                  ஆண்டுக்கு ₹500 கோடி வரியிழப்பை ஏற்படுத்தும்...
12/05/2026

#தமிழ்நாடு_முதலமைச்சரின்_கவனத்திற்கு!

#முக்கிய_கோரிக்கை :-

ஆண்டுக்கு ₹500 கோடி வரியிழப்பை ஏற்படுத்தும் மேக்ஸி கேப் (Maxi Cab) 12+1 வாகன கொள்கையை உடனடியாக சீர்படுத்துங்கள்!...

#கோரிக்கையின்_சாராம்சம் :-

#வரியிழப்பைத்_தடுத்தல் :-
முறையற்ற வாகன வகைப்பாட்டினால் அரசுக்கு ஏற்படும் சுமார் ₹500 கோடி வருவாய் இழப்பைச் சரிசெய்ய வேண்டும்.

#சமமான_வாய்ப்பு :-
போக்குவரத்துத் துறையில் உள்ள மற்ற வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் விதிகளில் மாற்றம் தேவை...

#முறைப்படுத்துதல் :-
37 ஆண்டுகளாகத் தொடரும் 12+1 இருக்கை அனுமதி முறையை மறுபரிசீலனை செய்து, வாகனத்தின் உண்மையான இருக்கை எண்ணிக்கைக்கு (14+1, 15+1, 19+1, 21+1, 25+1 போன்றவை) தகுந்தவாறு வரி விதிப்பு மற்றும் அனுமதி முறையை வெளிப்படையானதாக மாற்ற வேண்டும்.

புதியதாக அமைந்துள்ள அரசு, மக்களின் பாதுகாப்பையும் 37 #ஆண்டுகளாக அரசுக்கு ஏற்பட்டு வரும் #வருவாய்_இழப்பையும் (ஆண்டுக்கு சுமார் 500 கோடி) கருத்தில் கொண்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

23/04/2026

Tempo traveller for Rent Nagercoil & Kanyakumari

22/02/2026

Love is slow poison.....

03/02/2026

இயற்கையின் ரசிகன்.....

13/01/2026

Happy Bhogi.....

18/12/2025

Happy Christmas and Happy New year !

Address

59
Nagercoil
629002

Alerts

Be the first to know and let us send you an email when Impala travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Impala travels:

Share

Category