Nagercoil (Nanjil Naadu)

Nagercoil (Nanjil Naadu) நாகர்கோயில் Nagercoil is a large city in the southernmost Indian state of Tamil Nadu and a municipality and administrative headquarters of Kanyakumari District.

The town is situated close to the tip of the Indian peninsula, locked with the Western Ghats on all sides. The town was a part of the erstwhile Travancore state, or later Travancore-Cochin state, till almost a decade after the Indian independence in 1947. In 1956, the city and the District were merged with Tamil Nadu. In its earlier days, the town and its surroundings were known as Nanjilnadu...

30/04/2020
13/11/2017
Vadasery :)
25/09/2016

Vadasery :)

கன்னியாகுமரி  பாரதமாதா சிலை :)
08/01/2016

கன்னியாகுமரி பாரதமாதா சிலை :)

இந்த இடம் உங்களுக்கு தெரியுமா ???
31/10/2015

இந்த இடம் உங்களுக்கு தெரியுமா ???

மருந்துவாழ் மலை (Marunthuvazh Malai) அல்லது மருத்துவாமலை. நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்...
06/10/2015

மருந்துவாழ் மலை (Marunthuvazh Malai) அல்லது மருத்துவாமலை.

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடக்கே இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரிலுள்ள மலையில் பல மருத்துவ மூலிகைகள் கிடைக்கின்றன. இதனால்தான் இந்த மலைக்கு மருத்துவாமலை என்று பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்ற போது தமிழ்நாட்டில் விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலையும் ஒன்று என்று இங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மலையில் சுமார் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ள பிள்ளைத்தடம் எனும் குகையில் ஸ்ரீ நாராயணகுரு சில ஆண்டுகள் தவமிருந்து மெய்யறிவு பெற்றார்.இது ஒரு கிலோமீட்டர் பரந்தும் 800 அடி உயர்ந்தும் உள்ளது. சுவாமித்தோப்பில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் உள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்கோடி முனையான இதனருகில் அய்யா நாராயணசாமி ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே அய்யாவழி சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது.

அகிலத்திரட்டு அம்மானையில் குறிப்பிடப்படும் பருவத உச்சி இதுதான் எனக் கருதப் படுகிறது.

சுங்கான்கடை :)
06/10/2015

சுங்கான்கடை :)

Address

Vetturnimadam
Nagercoil
629001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil (Nanjil Naadu) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nagercoil (Nanjil Naadu):

Share

Category