Jega_travelydayz

Jega_travelydayz Jegatheesh Prabhu... Travel vlogger

27/01/2024

Muttom Light House(1882)-Kanyakumari

10/10/2023
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
09/10/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

09/09/2023

Medical camp at puthukulam

11/08/2023

ஆரோக்கிபுரம் புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா கொடியேற்றம்

விரைவாக அனைத்து குருப்புகளுக்கும் ஷேர் செய்யவும் இதையே காப்பி பேஸ்ட் எடுத்து எல்லாம் வாட்சாப் குருப்புகளுக்கும் அனுப்பவு...
09/08/2023

விரைவாக அனைத்து குருப்புகளுக்கும் ஷேர் செய்யவும் இதையே காப்பி பேஸ்ட் எடுத்து எல்லாம் வாட்சாப் குருப்புகளுக்கும் அனுப்பவும்

காணவில்லை

பெயர் - சப்ரின்
வயது -16
10 வகுப்பு படிக்கும் மாணவி
7.8.23 திங்கட்கிழமை காலை பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை

தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள
தொலைபேசி எண்
6384244255

தகவல் உறுதி செய்யப்பட்டது
உடுமலை நகர தமுமுக

22/06/2023

*கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் 24ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது*
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் 24ம் தேதி தக்கலை அரசு தலைமை மருத்துவமனை,108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு,
*மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்*
Bsc nursing, GNM , ANM,
DMLT (12 ம் வகுப்பிற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்)
LIFE SCIENCE -- Bsc Zoology, Botany ,Bio Chemistry, Microbiology Biotechnology , Plant Biology இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூபாய் 15435(மொத்த ஊதியம்)
நேர்முக தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
*தேர்வு முறையானது*
1. எழுத்து தேர்வு
2. மருத்துவ நேர்முகம், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை
3. மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

*ஓட்டுநருக்கான தகுதிகள் பின்வருமாறு:*
ஓட்டுநருக்கான தகுதிகள்,
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மாத ஊதியம் ரூபாய் 15235(மொத்த ஊதியம்)
நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் .162.5 cm குறையாமல் இருக்க வேண்டும் .இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
*தேர்வு முறை*
1. எழுத்து தேர்வு
2. தொழில்நுட்ப தேர்வு
3. மனித வளத்துறை நேர்காணல்
4. கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு
5. சாலை விதிகளுக்கான தேர்வு
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பத்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு
7397724822,7397724853,7397724848 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

16/06/2023

WHAT A PRETTY

01/06/2023
01/06/2023
18/05/2023

Address

Anbin Nagar Street
Neyyur
629802

Telephone

+919962381858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jega_travelydayz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jega_travelydayz:

Share