The Nilgiris

The Nilgiris The great Nilgiris

14/07/2025

Post a review to our profile on Google

 #அரிய_புகைப்படம்👌 #உத்கமண்டலம்_பேருந்து_நிறுத்தம்✔️அழகான அந்நாட்களில்ஊட்டி பஸ் ஸ்டண்ட்ஒரு புறம் கான்வென்ட் பள்ளி ஆசிரிய...
14/05/2025

#அரிய_புகைப்படம்👌
#உத்கமண்டலம்_பேருந்து_நிறுத்தம்✔️

அழகான அந்நாட்களில்
ஊட்டி பஸ் ஸ்டண்ட்

ஒரு புறம் கான்வென்ட் பள்ளி ஆசிரியை சகோதரி ஒருவர் மாணவர்கள் உடன் இருக்கிறார்

மற்றொரு புறம் தலையில் பின்னலிட்டு பூச்சூடி பின்புறமாக திரும்பியபடி ஒரு பெண்மணி நிற்கிறார்

அவருடன் வந்துள்ள ஆண் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் இருக்கிறார் ஒரு சிறுமியின் உடையினை நேர்த்தியாக செய்கிறார்

அவருக்கு பின்னே ஒரு கடை உள்ளது இளநீர் சர்பத் கொண்ட ஒரு சிறிய கடையில் சில சுற்றுலா பயணிகள் பொருட்கள் வாங்கி செல்கிறார்கள்

அந்த கடையின் மேலே பனாமா சிகரெட் விளம்பரம் தெரிகிறது

ஓலை வேய்ந்த அக்கால அழகிய அமைதியான எளிய கடை அது

அந்த பேருந்துகளில் ஒன்று எக்ஸ்பிரஸ் என்று தெரிகிறது

இரண்டு பேருந்துகளில் ஒன்று லேலண்ட் நிறுவன தயாரிப்பு மற்றொன்று பென்ஸ் நிறுவன தயாரிப்பு என்று நினைக்கிறேன் நிச்சயமாக தெரியவில்லை

ஒரு வண்டியின் எண்
MYG 850

மற்றோரு வண்டியின் எண்
MDN 4387

Forwarded from @ராமஸ்வாமி பாலசுப்ரமணியன்

Kotagiri_Mariyamman_Temple Festival
27/04/2025

Kotagiri_Mariyamman_Temple Festival

03/04/2025
THE NILGIRIS DISTRICT POLICEநீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று கல்ல...
02/04/2025

THE NILGIRIS DISTRICT POLICE

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று கல்லாறு சோதனைச் சாவடியில் நடைபெற்ற இ-பாஸ் சோதனையை ஆய்வு செய்தனர்.

02/04/2025

Nilgiris Merchants On E-Pass and Other Demands.
(24 Hours Shutdown )

01/04/2025

District collector on E-Pass to Media

Address

Ooty

Alerts

Be the first to know and let us send you an email when The Nilgiris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share