08/01/2016
பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காலபூஜைகளில் கலந்து கொள்ளவும், தங்கரதம், தங்கும் விடுதிகளிலும் ஆன்லைன் மூலம் முன்பதி செய்து டிக்கெட் பெறலாம்! வெளியூர் பக்தர்கள் போலி கைடுகளால் ஏமாற்றப்படுவதை தடுக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை! கோயில் நிர்வாகம் www.palanimurugantemple.tnhrce.in
என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.