Flora Communication

Flora Communication Travel with us for Happy and safe journey

02/03/2023
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉                           ப்ளோரா            கம்யூனிக்கேசன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💥சிறுபான்மையினருக்கான   கல்வி உதவித்தொகை பெ...
31/07/2022

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ப்ளோரா
கம்யூனிக்கேசன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

💥சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து தரப்படும்

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2022-23 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

* 20 ஜூலை முதல் தொடங்குகிறது
(சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)

* இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.

1.ஆதார் அட்டை

2.பாஸ்போர்ட் அளவு புகைபட அட்டை

3.இருப்பிடச் சான்று

4.வருமான சான்றிதழ்

5.ஜாதி சான்றிதழின்

6.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.

🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣

ப்ளோரா
கம்யூனிக்கேசன்
ஷாநகர் கிழக்கு
அபுபக்கர் பள்ளிவாசல்
அருகில்
பள்ளபட்டி

9629654415

17/06/2022

Address

Near Abubacker Masjid, Sha Nagar East
Pallapatti
639207

Telephone

+919629654415

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flora Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flora Communication:

Share

Category