மாறன் ஏர் டிராவல்ஸ்

மாறன் ஏர் டிராவல்ஸ் AIR TRAVELS

உறுதுணையாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் "நன்றி" 🙏🥰
19/10/2025

உறுதுணையாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் "நன்றி" 🙏🥰

05/07/2025
மாறன் ஏர் டிராவல்ஸ் நடத்திய "மார்கழி கோலப்போட்டியில்" கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஏற்கனவே பரிசுகள் கொடுக்கப்பட்ட...
27/02/2025

மாறன் ஏர் டிராவல்ஸ் நடத்திய "மார்கழி கோலப்போட்டியில்" கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஏற்கனவே பரிசுகள் கொடுக்கப்பட்டுவிட்டது, அந்த போட்டிக்கான விளம்பர பதிவை வாட்ஸ் ஆப் STATUS வைத்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் பார்த்திருந்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு தருவதாக அறிவித்து இருந்தோம், அப்படி STATUS வைத்தவர்களுக்கான பரிசு பொருட்கள் தயாராக இருக்கிறது பெயர் அறிவிக்கப்பட்டவர்கள் வந்து பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... 🥰💐

பெயர் விவரங்கள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம்...

04/02/2025

மாறன் ஏர் டிராவல்ஸ் நடத்திய "மார்கழி கோலப்போட்டியில்" கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஏற்கனவே பரிசுகள் கொடுக்கப்பட்டுவிட்டது, அந்த போட்டிக்கான விளம்பர பதிவை வாட்ஸ் ஆப் STATUS வைத்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் பார்த்திருந்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு தருவதாக அறிவித்து இருந்தோம், அப்படி STATUS வைத்தவர்களின் பெயர் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, இதில் யாரேனும் விடுபட்டு இருந்தால் தெரிவிக்கவும், பரிசுகளை பிப்ரவரி 10 ந்தேதிக்கு பிறகு பெற்றுக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.... 🥰

உங்கள் அன்பான ஆதரவிற்கு மீண்டுமொரு முறை நன்றி...!! 🥰💐

மாறன் ஏர் டிராவல்ஸ்,
புதிய பேருந்து நிலையம் மாடியில்
பட்டுக்கோட்டை
கைப்பேசி எண் : 9159168228

‍‍‍‍-----------------------------------

நந்தகுமார் நடராஜன் பாப்பநாடு
ஜோதி மாளியக்காடு
நிசாந்த் பழஞ்சூர்
கவியரசி ஆலத்தூர்
தினேஷ் திருக்குவளைகட்டளை
அஜித் தில்லங்காடு
வினோத் நாச்சிகுளம்
பிரசாத் பழஞ்சூர்
பாரதி நடுவிக்காடு
சுப்பிரமணி காரைக்குடி
ரஞ்சித் எட்டுபுளிக்காடு
அருண் அபிஷேக் துளசியாபட்டினம்
யாசர் அராபத் முத்துப்பேட்டை
ரேவதி பட்டுக்கோட்டை
பூபதி நடுவிக்காடு
ராகவேந்திரன் நடுவிக்காடு

14/01/2025

மாறன் ஏர் டிராவல்ஸ் நடத்திய கோலப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி 🥰

கோலப்போட்டிக்கான முடிவுகளை இன்று அறிவிப்பதாக சொல்லி இருந்தோம், தவிர்க்க முடியாத காரணங்களால் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது ,

ஆகவே "ஜனவரி 17" அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்...!!

நன்றி

மாறன் ஏர் டிராவல்ஸ்
புதிய பேருந்து நிலையம் மாடியில்
பட்டுக்கோட்டை
கைப்பேசி எண்: 9159168228

Address

பேருந்து நிலையம் மாடியில் எதிரில்
Pattukkottai
614601

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm

Telephone

+919159168228

Alerts

Be the first to know and let us send you an email when மாறன் ஏர் டிராவல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மாறன் ஏர் டிராவல்ஸ்:

Share

Category