Balaaji Gas Agencies

Balaaji Gas Agencies INDANE LPG GAS DISTRIBUTORS IN POLLACHI SINCE 1983. MORE THAN 35 YEARS OF EXPERIENCE IN SERVICE AND STRIVING TO BE THE BEST IN CUSTOMER DELIGHT!

29/08/2026

Samayal pannumbodhu oru chinna thappu kooda periya aabatha aagidum! 🔥

Nylon, Synthetic dress potta, neruppu patta udane pathikkum!
Adhanala KANDIPPA COTTON dress mattum thaan use pannanum. ✅

Cotton is the SAFE cloth for cooking!

Idhu ungalukku mattum illa, unga veetla irukka ellarukkum mukkiyam. Indha video-va unga Friends & Family kitta SHARE pannunga. 🙏

Safety First with Balaaji Gas Agencies!

Need an LPG cylinder? Skip the wait. 😮‍💨➡️😍No more waiting for refills! BALAAJI GAS AGENCIES brings you INDANE XTRALITE ...
28/08/2026

Need an LPG cylinder? Skip the wait. 😮‍💨➡️😍
No more waiting for refills! BALAAJI GAS AGENCIES brings you INDANE XTRALITE NOW & CHHOTU at your doorstep with EXPRESS DELIVERY!

✅ Available in 5kg & 10kg
✅ No documents hassle? Just ID proof!
✅ Book in 10 seconds - Scan QR

Pollachi makkale, one scan = gas at home!

📞 BOOK NOW: 98436 93000 | 98435 46203
📍 8/4 LIG Colony, A block, Palladam Road, Pollachi

22/08/2026

FIRE ACCIDENT-க்கு பயப்படுறீங்களா? 😨

ஒரு நொடி கவனக்குறைவு... ஒரு வீடே சாம்பல்!
நம்ம வீட்ல இப்படி நடந்தா என்ன பண்றது-னு யோசிச்சிருக்கீங்களா?

இனி பயம் வேண்டாம்! வந்தாச்சு Brandsdaddy AFE - Auto Fire Extinguisher 🔥🧯
தீ விபத்து நடந்த சில வினாடிகளில் தானாவே Activate ஆகி தீயை அணைச்சிடும்!

உங்க குடும்பத்தின் பாதுகாப்புக்கு இன்றே வாங்குங்க!

📍 Balaaji Gas Agencies, Pollachi - Indane Distributors
📞 98436 93000 | 98435 46203

12/08/2026

To ensure uninterrupted LPG cylinder services, please complete your Aadhaar eKYC by August 15th! ⏳

If you haven't linked your Aadhaar yet, you can easily do it from home. Here is a simple step-by-step guide:

Download and open the IndianOil ONE app from the Google Play Store.

Log in using your registered mobile number and password.

Open the top menu and select My Profile.

Scroll down and tap on the ReKYC button.

Tick the declaration checkbox and click on Face Scan.

Align your face within the circle (wait for the red border to turn green) and blink to capture your image.

Review your generated details and click Submit.

Once you see the "Confirmed!" screen, your ReKYC is successfully submitted! ✅

Don't wait until the last minute—complete your ReKYC today to avoid any disruptions to your gas supply. (Note: If your KYC status already shows a green tick in the app, no further action is needed!)

📞 Need assistance? Contact us at:

98436 93000

98435 46203

📍 Balaaji Gas Agencies, Pollachi

08/08/2026

EPO unga veetla gas leak aacha enna pannanum theriyuma? 🤔

Gas leak smell vandha udane idha pannunga:

1️⃣ Pakkathula irukka vilakku, oodhubathi, viragu aduppu - neruppu irukka ella items-um ANACHIDUNGA
2️⃣ Switch-a ON la irundhu OFF pannadheenga, OFF la irundhu ON pannadheenga
3️⃣ Udanadiya JANNAI ellam thandhu vitu kaathotama akkunga
4️⃣ REGULATOR-a OFF pannunga

Bayapadadheenga! Regulator off panninaale ellame mudinjiduchu.

📞 Neenga Balaaji Gas kuduthirukka indha number-ku call pannunga:
98435 46203 | 98436 93000
1 hour kulla engaloda responsible person unga veetuku vandhu leak-a sari seidhu safe-a handle panni koduthuruvanga.

Safety first, Always! 🔐

01/08/2026

Gas Cylinder Top Ring-ஓட असली use என்ன தெரியுமா? 🤔🔥

நிறைய பேரு இந்த Ring-அ புடிச்சு தூக்குறதுக்கு மட்டும்தான் பயன்படுதுன்னு நினைக்கிறாங்க! ஆனா, இதோட உண்மையான முக்கிய வேலை என்ன தெரியுமா?

💡 The Main Purpose: Cylinder-ஓட ரொம்ப critical பகுதியான VALVE-ஐ சேதமடையாமல் Protect பண்றதுதான் இந்த Ring-ஓட முதன்மை வேலை! Valve பாதுகாப்பா இருந்தாதான் Gas Leak ஆகாம இருக்கும்!

✨ Key Parts of LPG Cylinder:
⭕ Ring (Protective Collar)

🔩 Valve

🛢️ Body

⚙️ B**g

Safety Awareness-க்காக உங்க Friends & Family-கூட இந்த Reel-அ Share பண்ணுங்க! 📲👇

📞 Balaaji Gas Agencies, Pollachi
Contact: 98435 46203 | 98436 93000

25/07/2026

⚠️ உங்கள் LPG சிலிண்டர் வெள்ளை மூடி எவ்வளவு முக்கியம் தெரியுமா? 🛑

உங்க சிலிண்டர் மேல இருக்குற அந்த வெள்ளை நிற மூடி வெறும் பிளாஸ்டிக் இல்ல! அது Delrin என்கிற சிறப்புப் பொருளால் செய்யப்பட்டது.

ஏன் இந்த மூடி ரொம்ப முக்கியம்?

🔒 சிலிண்டரில் இருந்து எரிவாயு (Gas) கசியாமல் (Leakage) தடுக்கிறது.

🛡️ உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

📦 Full, Half, அல்லது Empty – எந்த நிலைகளிலும் இந்த மூடி கட்டாயம் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்!

🚚 எங்கள் டெலிவரி நபர்கள் வரும்போது கண்டிப்பாக இந்த மூடியை சரிபார்ப்பார்கள்.

பாதுகாப்பாக இருங்கள்! குடும்பத்தை பாதுகாப்பாக வையுங்கள்! ❤️

📍 Balaaji Gas Agencies - Pollachi

📞 98435 46203 | 98436 93000

BALAAJI GAS AGENCIES - IndaneDELIVERY PERSONNEL NEEDED!டெலிவரி பணியாளர்கள் தேவைValid License (HMV / LMV) RequiredSalary:...
19/07/2026

BALAAJI GAS AGENCIES - Indane
DELIVERY PERSONNEL NEEDED!
டெலிவரி பணியாளர்கள் தேவை

Valid License (HMV / LMV) Required
Salary: 15,000 INR + Incentive

📍 LIG Colony, Indira Nagar, Pollachi - 642002
📞 Call: 9842277617

11/07/2026

Gas cylinder-ல இந்த secret code தெரியுமா? 🔥
D.35 = Dec 2035 வரைக்கும் use பண்ணலாம்!
இன்னைக்கே check பண்ணுங்க, family-க்கும் share பண்ணுங்க 👇

For any gas booking or doubts, call Balaaji Gas Agencies, Pollachi 📞

Hashtags:

08/07/2026

🚨 LPG லீக் ஆனா அது மேல போகாது! 🛑

நம்மில் பலர் கேஸ் லீக் ஆனா அது காத்தோட கலந்துடும் இல்லனா மேல போயிடும்னு நினைக்கிறோம். ஆனால் எல்.பி.ஜி கேஸ் தண்ணீரை போல தரையோடு தரையாகத்தான் பரவும்!

முக்கியமான பாதுகாப்பு குறிப்பு:

கேஸ் லீக் ஏற்படும் போது வெறும் மேல் வென்டிலேஷன் (Exhaust fan) மட்டும் போதாது. ❌

கதவுகளை திறந்து வைத்து, தரை மட்டத்தில் கேஸ் வெளியேறுவதற்கு வழி செய்ய வேண்டும். 🚪✅

முழுமையாக தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்! உங்கள் அன்பானவர்களுக்கு உடனே பகிருங்கள். 👇

For queries, contact Balaaji Gas Agencies, Pollachi: 📞 98435 46203 | 98436 93000

Address

8/4, LIG Colony Palladam Eoad
Pollachi
642002

Alerts

Be the first to know and let us send you an email when Balaaji Gas Agencies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Balaaji Gas Agencies:

Shortcuts

Share