Puducherry * புதுச்சேரி * Pondichéry

Puducherry * புதுச்சேரி  *  Pondichéry Our Puducherry Page Dedicated to all Pondicherian who likes to know more like to know more about the former French colony and its history.
(410)

Puducherry is a former French colony, consisting of four non-contiguous enclaves, or districts, and named for the largest, Pondicherry. In September 2006, the territory changed its official name from Pondicherry to the vernacular original,Puducherry, which means "New village" in the Tamil language. The territory is called புதுச்சேரி (Putuccēri) or பாண்டிச்சேரி (Pāṇṭiccēri) in Tamil, or "Pondichéry" in French. It is also known as The French Riviera of the East (La Côte d'Azur de l'Est).

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை நான்தான் தடுக்கிறேன் என முதல்வர் ரங்கசாமி நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகுகிறேன்...
09/04/2024

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை நான்தான் தடுக்கிறேன் என முதல்வர் ரங்கசாமி நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகுகிறேன் - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

ஏற்கனவே கட்சில இருக்குற ஆள திரும்ப கட்சில சேத்த மாதிரி நாடகம் போட இந்த நாடக கோஷ்டியால தான் முடியும். அதையும் பிரபல நடிகர...
09/04/2024

ஏற்கனவே கட்சில இருக்குற ஆள திரும்ப கட்சில சேத்த மாதிரி நாடகம் போட இந்த நாடக கோஷ்டியால தான் முடியும்.

அதையும் பிரபல நடிகர்கள்னு மனசாட்சியே இல்லாம உருட்ட பிரபல மஞ்சள் பத்திரிக்கைகளால் மட்டுமே முடியும்.

கூட்டணில இருக்குறதுக்காக இப்படியா கூட்டி கொடுக்கனும்னு மக்கள் கேக்குறாங்க.

மதவாத அரசியலை தவிர வேறொன்றும் தெரியாது ...கேட்டால் நாங்கள் தேசியவாதி என்பது முட்டாள் சங்கிகளின் கூடாரம் பிஜேபி
09/04/2024

மதவாத அரசியலை தவிர வேறொன்றும் தெரியாது ...கேட்டால் நாங்கள் தேசியவாதி என்பது முட்டாள் சங்கிகளின் கூடாரம் பிஜேபி

09/04/2024

Question to what's app universities, in 2021 Modi promised that BJP ll make Puducherry a BEST hub(B-Business, E-Education, S-Scence, T-Tourism). In the last 3yrs in power what has bjp done to improve Business,Education, Science & Tourism in Pondy.
If u understand the answer for this u ll realize that bjp doesn't bring development it only polarizes voters.

புதுச்சேரி மணவெளி தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தவளகுப்பம் பகுதியில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியி...
02/04/2024

புதுச்சேரி மணவெளி தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தவளகுப்பம் பகுதியில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அவர்களின் அறிமுக கூட்டத்தில் ...

02/04/2024

#புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகம் முன்பாக, பணப்பட்டுவாடா செய்யும் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில்,

பாஜக-ஐஜேகே கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி பாஜக அலுவலக வாசலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது!.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் டிஜிபி யை சந்தித்து மனு ...
02/04/2024

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் டிஜிபி யை சந்தித்து மனு அளித்தார்கள்.

29/03/2024

Must watch and share. 😡

உங்க புருஷனை சாராய கடைக்கு போகாமல் நீங்க தான் பாத்துக்கணும் - புதுச்சேரியில் பாஜக கூட்டணி கட்சி முதல்வர் ரங்கசாமி 💦

பாஜகவின் மது ஒழிப்பு லட்சணம் இது தான் 💦

27/03/2024

மதிமுக, விசிக, நாம் தமிழருக்கு அவங்க பழைய சின்னம் இல்லையாம்.

தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, அமமுக கட்சிகளுக்கு கேட்டவுடனே அவங்க சின்னம் கிடைக்குதாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தோட நடுநிலை அங்கங்க ஓடுதாம், பறக்குதாம், புரளுதாம். யாராலையுமே அதை தடுக்க முடியலையாம்.

26/03/2024

என்ன ஒரு தெளிவு .. நம் நண்பர்களை பகைவன் ஆக்கி குளிர் காயும் கூட்டம் இந்த பிஜேபி...

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஏன் வேண்டாம்? | சசிகாந்த் செந்தில் IAS...

25/03/2024

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு தேர்தல் துறையும், காவல்துறையில் மண்டியிட்டு கிடப்பதால், நேர்மையாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்

25/03/2024

புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது அவருடன் ஊர்வலமாக சென்ற பாஜகவினர் நடுரோட்டிலேயே வாகனங்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலஸ்க்கும் வழிவிட மறுத்ததால் நோயாளி மருத்துவமனை செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். அதன்பின் மீண்டும் வேறுவழியின்றி வந்த பாதையிலையை திரும்பிச் சென்றது

23/03/2024

இவ்ளோதாங்க அறம், அரசியல், மனுசத்தன்மை 😍🔥💯💐

23/03/2024
23/03/2024

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு வரவேற்பு அளித்த பாஜகவினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. நடவடிக்கை எடுப்பாரா
இடம் : இந்திரா காந்தி சதுக்கம், புதுச்சேரி

Address

Cazy Street
Pondichéry
605001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puducherry * புதுச்சேரி * Pondichéry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share