நம்ம பாண்டிச்சேரி Namma Pondicherry

நம்ம பாண்டிச்சேரி Namma Pondicherry வேதபுரி – புதுச்சேரி.
கோயில் நிகழ்வு | வரலாற்று சிறப்பு | பொது நிகழ்வுகள். (அரசியல், விளம்பரம் தவிர்த்து)
ADMIN: நம்ம பாண்டிச்சேரி மக்கள்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயில் 2026 ஆம் ஆண்டின் தேர் ...
17/04/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயில் 2026 ஆம் ஆண்டின் தேர் திருவிழா பிரம்மோற்சவ அழைப்பிதழ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக நடைபெற்றது.
25/12/2025

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், காசியிலும் வீசமுள்ள திருக்காஞ்சி அருள்தரும் ஶ்ரீ காமாட்சி ஶ்ரீ மீனாட்சி உடனுறை...
06/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், காசியிலும் வீசமுள்ள திருக்காஞ்சி அருள்தரும் ஶ்ரீ காமாட்சி ஶ்ரீ மீனாட்சி உடனுறை ஶ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தின் 2024 ஆம் ஆண்டின் ஆடிப்பூர தேர் திருவிழா பிரம்மோற்சவத்தில் 06.08.2024 செவ்வாய்கிழமையன்று ஒன்பதாம் நாள் உற்சவத்தில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும், 8.35 மணிக்கு தேர் திருவிழாவும் சிறப்பாக நடைப்பெற்றது...

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டின் ஆடி...
06/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டின் ஆடிப்பூரத் தேர் திருவிழா பிரம்மோற்சவத்தில் 06.08.2024 செவ்வாய்கிழமையன்று ஒன்பதாம் நாள் காலை கோகிலாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் மற்றும் 8.15 மணிக்கு தேர் திருவிழாவும் சிறப்பாக நடைப்பெற்றது...

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், காசியிலும் வீசமுள்ள திருக்காஞ்சி அருள்தரும் ஶ்ரீ காமாட்சி ஶ்ரீ மீனாட்சி உடனுறை...
05/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், காசியிலும் வீசமுள்ள திருக்காஞ்சி அருள்தரும் ஶ்ரீ காமாட்சி ஶ்ரீ மீனாட்சி உடனுறை ஶ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தின் 2024 ஆம் ஆண்டின் ஆடிப்பூர தேர் திருவிழா பிரம்மோற்சவத்தில் 05.08.2024 திங்கட்கிழமையன்று எட்டாம் நாள் உற்சவத்தில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு மகா தீபாராதனையும், குதிரை வாகனத்தில் வீதிவுலாவும் சிறப்பாக நடைப்பெற்றது...

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்...
05/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ ஆண்டாளுக்கு ஆடிப்பூர எட்டாம் நாள் உற்சவத்தில் 05.08.2024 திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும் மாலை 7 மணிக்கு உள் புறப்பாடும் சிறப்பாக நடைப்பெற்றது..

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டின் ஆடி...
05/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டின் ஆடிப்பூரத் தேர் திருவிழா பிரம்மோற்சவத்தில் 05.08.2024 திங்கட்கிழமையன்று எட்டாம் நாள் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும், மற்றும் மாட வீதிவுலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், காசியிலும் வீசமுள்ள திருக்காஞ்சி அருள்தரும் ஶ்ரீ காமாட்சி ஶ்ரீ மீனாட்சி உடனுறை...
04/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், காசியிலும் வீசமுள்ள திருக்காஞ்சி அருள்தரும் ஶ்ரீ காமாட்சி ஶ்ரீ மீனாட்சி உடனுறை ஶ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தின் 2024 ஆம் ஆண்டின் ஆடிப்பூர தேர் திருவிழா பிரம்மோற்சவத்தில் 04.08.2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஏழாம் நாள் உற்சவத்தில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு மகா தீபாராதனையும், காம தேனு வாகனத்தில் வீதிவுலாவும் சிறப்பாக நடைப்பெற்றது...

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டின் ஆடி...
04/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டின் ஆடிப்பூரத் தேர் திருவிழா பிரம்மோற்சவத்தில் 04.08.2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஏழாம் நாள் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும், மற்றும் மாட வீதிவுலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்...
04/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ ஆண்டாளுக்கு ஆடிப்பூர ஏழாம் நாள் உற்சவத்தில் 04.08.2024 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், மதியம் 12 மணிக்கு உள் புறப்பாடும் சிறப்பாக நடைப்பெற்றது..

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், காசியிலும் வீசமுள்ள திருக்காஞ்சி அருள்தரும் ஶ்ரீ காமாட்சி ஶ்ரீ மீனாட்சி உடனுறை...
03/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், காசியிலும் வீசமுள்ள திருக்காஞ்சி அருள்தரும் ஶ்ரீ காமாட்சி ஶ்ரீ மீனாட்சி உடனுறை ஶ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தின் 2024 ஆம் ஆண்டின் ஆடிப்பூர தேர் திருவிழா பிரம்மோற்சவத்தில் 03.08.2024 சனிக்கிழமையன்று ஆறாம் நாள் உற்சவத்தில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு மகா தீபாராதனையும், யானை வாகனத்தில் வீதிவுலாவும் சிறப்பாக நடைப்பெற்றது...

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

Address

Pondicherry

Telephone

+918300086054

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம பாண்டிச்சேரி Namma Pondicherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நம்ம பாண்டிச்சேரி Namma Pondicherry:

Share