Silver Cab

Silver Cab Services Offered:
Cab, Coach & Bus Rental
Tour packages
Corporate services
Thirupathi Devasthanam Online Booking
Andhra tax free vehicle

16/03/2025
27/12/2023

Avoid 1 way Taxi!!!

Welcome our new luxy brother CIAZ to Silver Cab's family,😍😍😍
31/12/2022

Welcome our new luxy brother CIAZ to Silver Cab's family,😍😍😍

04/10/2021

*மார்கழியில் திருப்பதி திருவேங்கடமுடையான் சேவை*

மாதங்களில் சிறந்த *மார்கழி சனிக்கிழமை* ஓங்கி உலகளந்த நாள் பாசுர தினத்தன்று மதி நிறைந்த நன்னாளில் (பௌர்ணமி) திருமலையப்பன் சேவை..

*இன்றுடன் புக்கிங் நிறைவடைகிறது.*

மாதங்களில் சிறந்த *மார்கழி சனிக்கிழமை*
*(18/12/2021)* ஓங்கி உலகளந்த நாள் பாசுர தினத்தன்று மதி நிறைந்த நன்னாளில் (பௌர்ணமி) திருமலையப்பன் சேவைக்கு ஏற்பாடு சென்ற வாரம் அறிவிக்கப் பட்டது. பல அடியவர்கள் இந்த தேதியில் தரிசன டிக்கெட் புக் செய்துள்ளார்கள்.

இன்றைய தேதி 04/10/2021 காலை 7.30மணி நிலவரப்படி இன்னும் *18 டிக்கெட் மட்டுமே* உள்ளது. *இன்றுடன் புக்கிங் முடிந்து விடும்.* எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

இந்த நாள் சேவைக்காக சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

இதற்கான *யாத்திரை கட்டணம் ரூபாய் 3000/-*ஆகும்.

*முன்பணம் ரூபாய் 1500/-*

AC பஸ் கட்டணம் வைதீக உணவு தரிசன டிக்கெட் ஆகிய அனைத்தும் இக்கட்டணத்தில் அடங்கும்.

விருப்பம் உடையவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு ... இந்த வாய்ப்பு இணையத்தில் அந்த தேதியில் டிக்கெட் கிடைக்கும் வரை மட்டுமே.....

தொடர்புக்கு

*Silver Cab*

*72007 72007*

Address

14, ECR Main Road (Opp. Latha Steel), Kottupalayam, Lawspet
Pondicherry
605008

Alerts

Be the first to know and let us send you an email when Silver Cab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silver Cab:

Share

Category