25/06/2026
பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு
பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு 36 பக்கம் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கட்டணத்தை ரூபாய் 1500-ல் இருந்து ரூபாய் 2500 ஆகும் தட்கல் பாஸ்போர்ட் முறை 5000 ஆகவும் உயர்த்தி வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு.
ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது
பாத்திமா ஏர் டிராவல்ஸ்
பொன்னமராவதி
CELL:9003999294