Dara Tours & Travels

Dara Tours & Travels ��People will change but memories won't��

21/07/2025
31/10/2024

Happy diwali to all my family members, friends, relatives and customers. 💐💐💐💐 May your wishes fulfill with joy and happiness.









இந்த வருட தீபாவளி திருநாளுக்கு தனது சொந்த ஊருக்கு சென்று வர சிரமப்படும் சென்னை வாழ் மக்களே !.....உங்களுக்காக உங்களின் பய...
01/10/2024

இந்த வருட தீபாவளி திருநாளுக்கு தனது சொந்த ஊருக்கு சென்று வர சிரமப்படும் சென்னை வாழ் மக்களே !.....

உங்களுக்காக உங்களின் பயணங்களை சிரமங்கள் இல்லாமல் இனிய பயணங்களாக அமைந்திட

வருகின்ற Oct 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் சென்னையிலிருந்து

திருமங்கலம்,
கல்லுப்பட்டி,
கிருஷ்ணன்கோவில் ,
திருவில்லிபுத்தூர் ,
சிவகாசி ,
இராஜபாளையம்.

போன்ற ஊர்களுக்கு சிறப்பு வாகனங்கள் ( டூரிஸ்ட் கோச் வாகனங்கள் ) மூலமாக உங்களது பயணங்களை சிரமம் இல்லாமல் அமைத்துதருகிறோம்.

நபர் ஒருவருக்கு 2000/- ( புஸ்பேக் சீட்)

புறப்படும் நேரம்
மாலை 7 மணியளவில்

இடம் SRM UNIVERSITY
காட்டாங்குளத்தூர்

முன்பதிவு செய்து தங்களின் வருகையை உறுதி செய்யவும் முன்பதிவு செய்யாதவர்களுக்கு கடைசி நாள் கடைசி நிமிடங்களில் கட்டணங்கள் இதைவிட கூடுதலாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது .

முன்பதிவு செய்ய கடைசி நாள் 25/10/2024

தொடர்புக்கு
Travel organiser

Dara tours and travels
Pallavaram, Chennai
6382454160

இந்த தகவல் உங்களுக்கு தெரிந்த சென்னையில் தங்கி பணிபுரியும் நண்பர்களுக்கு forward செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

Please forward to your chennai friends and family members 🙏

Thank you 🙏🏻

வார்த்தை என்பதுஏணி போல🪜ஏற்றியும் விடும்இறக்கியும் விடும்...👉🏽நீங்கள்👈🏽உபயோகிப்பதைபொறுத்தது...!!!🙏🏽☀️இனிய மாலை வணக்கம்☀️🙏...
17/08/2024

வார்த்தை என்பது
ஏணி போல🪜

ஏற்றியும் விடும்

இறக்கியும் விடும்...

👉🏽நீங்கள்👈🏽
உபயோகிப்பதை
பொறுத்தது...!!!

🙏🏽☀️இனிய மாலை வணக்கம்☀️🙏🏽

❤️💞 வாழ்க வளமுடன் 💞💚

13/08/2024

Address

DHALAVAIPURAM
Rajapalayam
626111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dara Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category