Salamath Haj Service

Salamath Haj Service Our company provides quality services to Hajis under the guidance of experienced Ulamas We have 21 years of expertise and experience in the Hajj and Umrah.

Our Salamath Haj Service Company provides quality services to Hajis under the guidance of experienced Ulamas, delicious Tamilnadu food with friendly staff and we continue to thrive on the dua and recommendation of pilgrims. we have Professional team to organize strategically schedules the events. Always choose Salamat Hajj Service Company for complete service at reasonable rates. We perform Umrah every month.

🕋 ஸலாமத் ஹஜ் சர்வீஸ் – Hajj 2026.✨ Last Few Seats Only ✨அன்பானவர்களே…அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)Hajj 2026 முன் பதிவு நடைப...
16/01/2026

🕋 ஸலாமத் ஹஜ் சர்வீஸ் – Hajj 2026.

✨ Last Few Seats Only ✨

அன்பானவர்களே…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

Hajj 2026 முன் பதிவு நடைபெற்று வருகிறது

🕋 பயண விவரங்கள் :

Package Cost ₹6,90,000

✈️ Departure : 28-04-2026
🛬 Return : 02-06-2026

🌟 ஸலாமத் ஹஜ் சர்வீஸின் சிறப்பு அம்சங்கள் :

✅ இந்திய & சவுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்

✅ 20+ வருட அனுபவம் – 3000+ ஹாஜிகள் திருப்தியுடன் பயணித்த நம்பிக்கை

✅ அனுபவமிக்க உலமாக்களின் சரியான மார்க்க வழிகாட்டுதல்

✅ மக்கா & மதீனாவில் ஹரம் அருகில் தங்குமிடம்

✅ மினா & அரஃபாவில் A/C உடன் கூடிய கூடார வசதி

✅ சுவையான தமிழக உணவு 🍛 + 24/7 தேநீர் ☕ வசதி

🤲 ஹாஜிகளுக்கு சிறந்த சேவை செய்வதே எங்களின் பெருமை
அல்ஹம்துலில்லாஹ்!

📞 தொடர்புக்கு :

📲 9677708500 | 9944408974

📍 Salamath Haj Service
158, Vivekanandar Salai,
Ramanathapuram – 623501

09/01/2026
25/12/2025
In Sha Allah
21/12/2025

In Sha Allah

20/12/2025
January Umra Booking Started
17/12/2025

January Umra Booking Started

🕋 ஸலாமத் ஹஜ் சர்வீஸ் – Hajj 2026 Pre-Registration Open! Limited seats Onlyஅன்பானவர்களே…!அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)தமிழகத...
14/12/2025

🕋 ஸலாமத் ஹஜ் சர்வீஸ் – Hajj 2026 Pre-Registration Open! Limited seats Only

அன்பானவர்களே…!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

தமிழகத்தின் முன்னணி மற்றும் நம்பகமான நிறுவனமான
ஸலாமத் ஹஜ் சர்வீஸ்
2026-ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்தின் முன் பதிவை இனிதே துவங்கியுள்ளது.

✈️ Departure: 30-04-2026
🛬 Return: 03-06-2026

🌟 நமது ஸலாமத் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்கள்:

✅ இந்திய & சவுதி அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்

✅ 20+ வருட அரசு அங்கீகாரத்துடன் – 3000+ ஹாஜிகள் திருப்தியுடன் பயணித்த நிறுவனமாகும்

✅ அனுபவமிக்க உலாமாக்களின் சரியான வழிகாட்டுதல்

✅ மக்கா & மதீனாவில் ஹரம் அருகில் தங்குமிடம்

✅ மினா, அரஃபாவில் ஏசியுடன் கூடிய கூடார வசதி

✅ சுவையான தமிழக உணவு + 24/7 தேநீர் வசதி

ஹாஜிகளுக்கு சிறந்த சேவை செய்வது எங்களின் பெருமை.
அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸலாமு அலைக்கும்...📢 ஹஜ் 2026 – முக்கிய அறிவிப்புஇந்திய அரசு சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுத...
12/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும்...

📢 ஹஜ் 2026 – முக்கிய அறிவிப்பு

இந்திய அரசு சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி,
ஹஜ் 2026 தனியார் மூலம் பயணம் செய்ய விரும்பும் அனைவரும்,

👉 அங்கீகரிக்கப்பட்ட HGO-கள் (Haj Group Organisers) மூலம்

👉 தங்களின் பதிவு & புக்கிங் செயல்முறைகளை
🗓️ *15 ஜனவரி 2026* க்குள் நிறைவு செய்ய வேண்டும்.

⚠️ குறிப்பு:
புக்கிங் செய்வதற்கு முன், நீங்கள் தேர்வு செய்யும் HGO-வின்
✔️ பதிவு நிலை
✔️ ஒதுக்கீடு (Quota)
✔️ அங்கீகாரம்
எல்லாம் சரியாக உள்ளதா என்பதை நிச்சயமாக சரிபார்க்கவும்.

*எல்லா பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நிறைவான ஹஜ் பயணத்தை அல்லாஹ் வழங்குவானாக!*🤲

மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:

*ஸலாமத் ஹஜ் சர்வீஸ்*
இராமநாதபுரம்

*9944408974 / 9677708500*

10/12/2025

04/12/2025

Umra Visa Update
29/11/2025

Umra Visa Update

Address

158, Swamy Vivekanandar Salai
Ramanathapuram
623501

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 12am
3pm - 7pm
Saturday 10am - 5pm

Telephone

9944408974

Alerts

Be the first to know and let us send you an email when Salamath Haj Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salamath Haj Service:

Share

Category