Thangachimadam, Rameswaram

Thangachimadam, Rameswaram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thangachimadam, Rameswaram, Tour Agency, Thanneerutru, Ramanathapuram.

  please take a moment to read and share
20/03/2020

please take a moment to read and share

20/03/2020

Stay healthy !!

23/10/2019
25/07/2018

ராமேஸ்வரம் தீவு மக்களின் பாதுகாவலராக போற்றப்படும் தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலய ஆடித்திர.....

20/05/2017
14/05/2017
10/03/2017

தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு அன்பான வேண்டுகோள் !

(திரேஸ்புரம்,புன்னக்காயல்,கொம்புத்துறை,வீரபாண்டியன் பட்டணம்,அமலிநகர்,ஆலந்தலை,கல்லாமொழி,மணப்பாடு,பெரிய தாழை )

அங்கே நம் உறவுகள் துப்பாகிகளால் இரத்த வெள்ளத்தில் துடி துடித்து மான்டுகொண்டிருக்கின்றனர் !
சிங்களன் மீண்டும் அவன் இன வெறியை நம் உறவுகள் மீது பசியாற்றி கொண்டிருக்கிறான் !

இன்று இராமேஷ்வரம் !
நாளை உங்களுக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் !

நேற்று அணுஉலைக்காக போராடிய உறவுகளே ! இன்று உங்கள் உறவுகளுக்காக போராடுவதில் என்ன தயக்கம் !

காலவரையற்ற மாபெரும் உண்ணாவிரதத்திற்கு தயாராகு !

மீண்டும் ஒன்றினைவோம் !

நேற்று நாங்கள் எங்களுக்கு இப்படி ஒரு நிலமை வரும் என்று நினைத்தி பார்க்கவில்லை !

நாளை உங்களுக்கும் நடக்கலாம் !

பாசத்திற்கு இலக்கணம் காட்டும் கல்லாமொழியே !
தயாராகு போராட்டத்திற்கு !

உறுதுணைக்கு முத்திரை பதித்த கொம்புத்துரையே !
புறப்படு போராட்டத்திற்கு !

போராட்டத்திற்கு வடம் பிடிக்கும் மணப்பாடே !
ஆயுத்தமாகு போராட்டத்திற்கு !

நெஞ்சுறுதிக்கு பஞ்சமில்லா
ஆலைஅமலியே !
நிமிர்ந்து வா போராட்டத்திற்கு !

வலிமைக்கு பெரிய தாழை அடையாளமே!
ஆயுத்தமாகு போராட்டத்திற்கு !

அன்புக்கு என்றும் புன்னக்காயலே!
கூட்டத்தோடு புறப்படு
போராட்டத்திற்கு !

ஒற்றுமைக்கு வெளியில்லா வீரபாண்டியன் பட்டணமே!
தயாராகு போராட்டத்திற்கு !

எதற்கும் அஞ்சாத திரேஸ்புரமே!
கிளம்பி வா போராட்டத்திற்கு!

உறவுகளே மீனவன் என்ற பாசம் இருந்தால் எங்களுக்காக போராட வாருங்கள் ! நம் உள் பிரச்சனைகளை மறந்துவிடுங்கள் !

நம் இனத்தை அழிக்க துடிக்கும் சிங்களவனுக்கு முடிவு கட்ட !

எம் இனமே எங்களுக்கு கைகொடு !

நீங்கள் கைக்கொடுத்தால்
நிச்சயம் வெல்வோம் !

உங்கள் போராட்டத்தை எதிர்ப்பார்த்து இருக்கும்....

இவன்-
*தங்கச்சிமடம் மீனவர் மக்கள்*

10/03/2017

அறப்போராட்டத்தின் மூலம் வெற்றி காண்போம்; உயிர் உள்ளவரை போராடுவோம் - லோவியா (உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் உறவினர்)

Address

Thanneerutru
Ramanathapuram
623529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thangachimadam, Rameswaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category