Kiliyoor Travels

Kiliyoor Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kiliyoor Travels, Tour Agency, kiliyur, Ramanathapuram.

04/08/2025
15/02/2018
14/08/2016
09/08/2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
உமர் பின் கத்தாப் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன்: “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் - அவன் எதை எண்ணினானோ அதுவே கிடைக்கும். எனவே அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரைநோக்கி ஒருவன் ஹிஜ்ரத்தை மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் அல்லாஹ் - ரஸ_லுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலகச் செழிப்பை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணைத் திருமணம்செய்வதற்காக ஹிஜ்ரத்தை மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் - எதை நோக்கி மேற்கொண்டானோ அதைநோக்கியே அமையும்”.

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபாகாலம் நம் தோழன் முஸ்தபாடே பை டே டே பை டேவாழ்க்கைப் பயணம் டே பை டேமூழ்காத ஷிப்பே ஃபி...
07/08/2016

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா

ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
சீனியருக்கும் ஜூனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா

இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடக்கானல்

கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
By MSM மகாதீர்

Address

Kiliyur
Ramanathapuram
623530

Telephone

+966564068169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kiliyoor Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kiliyoor Travels:

Share

Category