29/06/2026
இ-சேவை ஆபரேட்டர் தேவை
✅ முழுநேரம் & பகுதி நேரம் (Full Time & Part Time Available)
💰 சம்பளம்: ₹15,000 – ₹18,000 + தினசரி இன்சென்டிவ்
🏠 வெளி ஊர் விண்ணப்பதாரர்களுக்கு தங்கும் வசதி
👩 பெண்கள் விண்ணப்பதாரர்கள் மட்டும்,
பணிகள்:
• ஆன்லைன் சேவைகள்
• பாஸ்போர்ட்
• அரசு சேவைகள்
• டிக்கெட் புக்கிங்