12/08/2026
🚌 சீரங்கன் டிராவல்ஸ் - ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலா! 🔱
அன்பான ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்!
எங்களின் சீரங்கன் டிராவல்ஸ் வழங்கும் சிறப்பான ஒரு நாள் கோவில் தரிசன பயணம்.
📅 பயண தேதி: 19.08.2026 (புதன் இரவு புறப்பாடு)
🙏 வியாழன் தரிசன இடங்கள்:
திருச்செந்தூர்
சிந்தலக்கரை வெக்காளியம்மன்
திருப்பரங்குன்றம்
மதுரை மீனாட்சி அம்மன்
💰 கட்டணம்: ₹1,400/- (ஒரு நபருக்கு)
📍 புறப்படும் இடம்: நெய்க்காரப்பட்டி
உங்களது பயண சீட்டுகளை உடனடியாக முன்பதிவு செய்ய முந்துங்கள்!