Gugan Tours

Gugan Tours International & Domestic Tour Operator from Salem, TamilNadu, India.
10+ years of experience in Tourism Industry. Specialist in Malaysia & Singapore.

ஈபிள் டவர் தினம்உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர். உயரம் 1083 அடி. தரைப் பகுதியில் அகலம் ...
31/03/2025

ஈபிள் டவர் தினம்

உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர். உயரம் 1083 அடி. தரைப் பகுதியில் அகலம் 410 அடி. நான்கு மாடிகள் உள்ளன. கோபுரத்துக்கு மேல் செல்வதற்கு 300 படிகள் உள்ளன. 5 லிப்ட் வசதியும் உள்ளது. 7300 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 7 ஆண்டுக்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்படுகிறது. இதை வடிவமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இதன் கட்டுமானப்பணி 1887 ஜன. 28ல் தொடங்கப்பட்டது. 22 மாதங்களுக்குப்பின் 1889 மார்ச் 31ல் முடிக்கப்பட்டது. இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக மார்ச் 31ல் ஈபிள் டவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது

Happiness is contagious, spread it around and make people happy today."
20/03/2025

Happiness is contagious, spread it around and make people happy today."












07/03/2025
welcome from  Gugan Tours ."Dear  customers, We're excited to announce that GUGAN TOURS has moved to a new office ! Our ...
10/02/2025

welcome from Gugan Tours .

"Dear customers,

We're excited to announce that GUGAN TOURS has moved to a new office ! Our new address is:Gugan Tours
53/2 (chennai cakes upstair ) SP office opp , Sankagiri Main Road Nethimedu ,Salem -636002

We're looking forward to serving you better from our new location.

Thank you for your continued support. We wait to welcome you to our new office!

Best regards,
GUGAN TOURS Team"

பிரயாக்ராஜ்ஸ்ரீ லெட் ஹூ ஹனுமன்ஜி கோவில்இலங்கையை வென்ற பிறகு, ஹனுமான்ஜி திரும்பி வரும்போது, ​​வழியில் சோர்வாக உணர்ந்ததாக ...
31/12/2024

பிரயாக்ராஜ்
ஸ்ரீ லெட் ஹூ ஹனுமன்ஜி கோவில்

இலங்கையை வென்ற பிறகு, ஹனுமான்ஜி திரும்பி வரும்போது, ​​வழியில் சோர்வாக உணர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே சீதா மாதாவின் விருப்பப்படி சங்கத்தின் கரையில் படுத்துக்கொண்டார். இதை மனதில் வைத்து இங்கு ஹனுமான் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் குறைந்தது 600-700 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.

குகன் டூர்ஸ்
8220 10 8220

11/12/2024

ஜனவரி 2025 இல் தாய்லாந்துக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா?

ஆன்லைன் இ-விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குகன் டூர்ஸ் call 8220 10 8220

Travel News 11:12:2024

A picture is worth a thousand words. Happy World Photography Day to every photographer who uses their camera to tell sto...
19/08/2024

A picture is worth a thousand words. Happy World Photography Day to every photographer who uses their camera to tell stories that resonate with us all. Cheers to all the photographers capturing the beauty of our world and reminding us to appreciate the magic of every moment.
!

Address

Salem
636002

Alerts

Be the first to know and let us send you an email when Gugan Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gugan Tours:

Share

Category