15/03/2018
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எங்களது மகாமெ- இப்ராஹீம் ஹஜ் & உம்ரா சர்வீஸ் நிறுவனம்
அல்லாஹ்வின்மாபெரும் உதவியால் கடந்த 6 ஆண்டுகளாக
ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்பவர்களுக்கு
சிறப்பான சேவையை அளித்து வருகிறது.
· மக்கா,மதீனாவில் சிறப்பான தங்கும்வசதி
· தமிழ்நாட்டுஉணவு வகைகள் பஃபேட்(Buffet) முறையில்
· தெளிவான வழிகாட்டுதல்
· சிறந்த மார்க்க உபதேசம்
இன்னும் பல சிறப்பம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இன்ஷா அல்லாஹ்
வருகிற ஏப்ரல் மற்றும் ரமாலன் மாத உம்ரா பயணம் மேற்கொள்ள எங்களது நிறுவனம் குறைந்த கட்டணத்தில்
ஏற்பாடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .பயண கட்டணம் ₹59,900/ என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறோம்.
தங்களின் மேலான ஆதரவை எதிர் நோக்கும்
அன்புடன்,
P.M.முகமது இப்ராஹிம்
9944197861