S A Tour's and Travel's

S A Tour's and Travel's SKR CABS

04/07/2024
04/07/2024
09/09/2021

Free blood donating service..
Free ambulance service for pernency ladies and for helpless peoples

07/09/2021

7.9.2021ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூர் பூ மார்க்கெட் அருகில்
ஆதரவற்றோர் ஒரு நபர் (வயது 40) மரணம் அடைந்திருந்தார். இதை பார்வையிட்ட காவல்துறையினர் நல்லடக்கம் செய்ய புஞ்சைபுளியம்பட்டி எம் ஆர் எப் மணி மற்றும் சத்தியமங்கலம் அறம் ஆம்புலன்ஸ் காதர் அவர்களிடம் தெரிவித்தனர்.. மேலும் தகவல் தெரிந்தவுடன் விரைந்து சென்று அறம் ஆம்புலன்ஸ் காதர் மற்றும் ஆசிப் உடலை கைப்பற்றி காவல் துறையினரின் முழு ஒத்துழைப்புடன் புளியம்பட்டியில் இருக்கும் மின் மயானத்தில் எம் ஆர் எப் அறக்கட்டளை குழுவினர் மற்றும் அறம் ஆம்புலன்ஸ் குழுவினர்
சேர்ந்து நல்லடக்கம் செய்தனர்.....
🙏🚑
அறம் ஆம்புலன்ஸ்
காதர் பாஷா
96 77 888 108

02/09/2021

Aram ambulance

Address

Sathyamangalam
638401

Website

Alerts

Be the first to know and let us send you an email when S A Tour's and Travel's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category