07/01/2024
நிகழும் மங்களகரமான 1199கொல்லம் ஆண்டு சேபக்கிருது வருஷம் மார்கழி மாதம் மாதம் 26
(11/01/2024) ம் தேதி வியாழக் கிழமையும் மூலம் நட்சத்திரமும் கூடிய சுபயோக சுப தினத்தில் செங்கோட்டை மாநகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் வருஷாபிஷேகம் மற்றும் ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது
நிகழ்ச்சி நிரல்
காலை 6.00 மணிக்கு
கணபதி ஹோமம் துர்கா ஹோமம் சுதர்சன ஹோமம் ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம் தன்வந்திரி ஹோமம் மகா பூர்ணாகுதி தீபாராதனை
காலை 10.00 முதல் 10.30 மணிக்குள்விமானம் அபிஷேகம் அதனை தொடர்ந்து மகாபிஷேகம்
மதியம் 12.00 சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும்
அனைவரும் வருகை hu தந்து ராம பக்த ஆஞ்சநேயர் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
விழா கமிட்டியார்