
31/07/2023
30/07/2023 ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி ஆம்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பி. அழ. கருத்தான் கோனார் கருப்பாயி அம்மாள் அறக்கட்டளை சார்பாக 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்..... இதில் 27 மாணவர்கள் ஐந்து கிராம் வெள்ளி நாணயங்களையும், 22 மாணவர்கள் நான்கு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் ஒரு மாணவி 3 கிராம் வெள்ளி நாணயம் பெற்றுள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்