K K Tours and Travels

K K Tours and Travels Best North Indian & All Package Tour Operators tours and travels

21-04-2016 ஏப்ரல் மாதம் சிறப்பு ஆன்மீக சுற்றுலா காசி யாத்திரை ...
13/02/2016

21-04-2016 ஏப்ரல் மாதம் சிறப்பு ஆன்மீக சுற்றுலா காசி யாத்திரை ...

நமது k k டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆன்மீக சுற்றுலா வரும் மார்ச் 12 - 03 - 2014 மற்றும் ஏப்ரல் மாதம் 02 - 04 - 2014...
30/12/2013

நமது k k டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆன்மீக சுற்றுலா வரும் மார்ச் 12 - 03 - 2014 மற்றும் ஏப்ரல் மாதம் 02 - 04 - 2014 ஆகிய இரண்டு தேதிகளில் செல்ல தயார் ஆகி வருகிறது விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.... 98439 69299

சென்ற மாதம் நமது K K டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் அந்தமான் தீவு சுற்றுலா மிக சிறப்பாக சென்று வந்தது ... ஆஹா என்ன ஒரு ...
19/10/2013

சென்ற மாதம் நமது K K டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் அந்தமான் தீவு சுற்றுலா மிக சிறப்பாக சென்று வந்தது ... ஆஹா என்ன ஒரு அழகு மற்றும் எப்படி எல்லாம் வெள்ளைக்காரன் கொடுமை படுத்தி உள்ளான் யோசிக்கவே பயமா இருக்கு ..... மற்றும் 1,பாராடாங் என்னும் மலை பகுதியில் அங்கு ஹாயா வாழ்ந்து கொண்டு இருக்கும் ஜராவாஸ் மக்கள் ... கொய்யால குட்டி பையன் கூட வில்கம்போடு உள்ளான் கொஞ்சம் பயமா தான் இருந்தது 2, ராஸ் தீவு, வெள்ளைக்காரன் நல்லா அனுபவித்து உள்ளான் இங்கு, 3,நார்த்பே என்னும் அற்புதமான தீவு இங்கு கோரல்ஸ் பார்க்க ரெம்ப சுப்பர் 4,வைப்பர் தீவு நமது சுதந்திர போராட்ட வீரர்களை கொடுமை படுத்திய வைப்பர் என்னும் கொடிய விஷம் கொண்ட பாம்பு அதிகம் இருந்த தீவு 5, லைம் கேவ் என்னும் அருமையான தீவு ஆஹா மொத்தத்தில் அந்தமான் டூர் சூப்பர்.

நமது KK டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் ..... திருமலை திருப்பதி 03 நாள் ஆன்மீக சுற்றுலா  52 நபர்களுடன் 05 - 09 - 2013 அன...
10/09/2013

நமது KK டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் ..... திருமலை திருப்பதி 03 நாள் ஆன்மீக சுற்றுலா 52 நபர்களுடன் 05 - 09 - 2013 அன்று இரவு புறப்பட்டு திருவண்ணாமலை, வேலூர் பொற்கோவில், காளகஸ்தி, திருப்பதி, திருத்தணி, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், ஆகிய இடங்கள் சிறப்பு தரிசனம் செய்து 08 - 09 - 2013 அன்று இரவு இனிதே ஊர் திரும்பினோம் சுற்றுலா ஆண்டவன் அருளால் மிகசிறப்பாக இருந்தது.

K K டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் நன்றியும் வணக்கமும்
04/09/2013

K K டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் நன்றியும் வணக்கமும்

மலேசியா தமிழ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
31/08/2013

மலேசியா தமிழ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

23/08/2013
22/08/2013

விரைவில் 100 லைக்கை தொட உள்ளது நமது K K டூர்ஸ் & டிராவல்ஸ் .... லைக் போட்ட போடபோகும் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் ..

K K டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆன்மீக சுற்றுலா -- திருப்பதி -- செப்டம்பர் 6 ம் தேதி முதல் மூன்று நாட்கள்  திருவண்ணா...
21/08/2013

K K டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆன்மீக சுற்றுலா -- திருப்பதி -- செப்டம்பர் 6 ம் தேதி முதல் மூன்று நாட்கள் திருவண்ணாமலை, வேலூர் பொற்கோவில், அலமேளுமங்காபுரம், காளகஸ்தி, திருப்பதி, மேல்மருவத்தூர், (பஸ் கட்டணம் , சாப்பாடு , தங்கும் இடம் , டீ , காபி , ஸ்வீட் காரம்,) இவை அனைத்தும் உட்பட மிக குறைந்த விலையில் செல்ல உடனே தொடர்பு கொள்ளவும்.

K .காசி விஸ்வநாதன்
98439 69299 , 9500781792

தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு பின்புறம் ஒரு காலத்தி சீறி பாய்கின்ற யமுனை  நதி .. தாஜ்மஹால் பின்புறம் இருந்து எடுத்த...
16/08/2013

தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு பின்புறம் ஒரு காலத்தி சீறி பாய்கின்ற யமுனை நதி .. தாஜ்மஹால் பின்புறம் இருந்து எடுத்த புகைப்படம் ...

ஆக்ராவில் தாஜ்மஹால் பார்த்துவிட்டு ஒட்டக வண்டியில் தான் வருவோம் என்று அடம்பிடித்து வந்த நமது சுற்றுலா குரூப்
13/08/2013

ஆக்ராவில் தாஜ்மஹால் பார்த்துவிட்டு ஒட்டக வண்டியில் தான் வருவோம் என்று அடம்பிடித்து வந்த நமது சுற்றுலா குரூப்

Address

3/38 Sakkudi , Sakkudi (post)
Sivagangai
630611

Telephone

+919843969299

Alerts

Be the first to know and let us send you an email when K K Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category