Al-Hudha Haj Service Private Limited

Al-Hudha Haj Service Private Limited Haj and Umra Services

அல்ஹம்துலில்லாஹ்... சென்ற 14-ம் தேதி உம்ரா வந்த குழுவினர் இன்று (28-07-2025) காலை 8:30 மணிக்கு மதீனாவிலிருந்து துபாய் வழ...
28/07/2025

அல்ஹம்துலில்லாஹ்...

சென்ற 14-ம் தேதி உம்ரா வந்த குழுவினர் இன்று (28-07-2025) காலை 8:30 மணிக்கு மதீனாவிலிருந்து துபாய் வழியாக தாயகம் (சென்னை) திரும்பினர்.

அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களின் அமல்களை ஏற்றுக்கொள்வானாக.

இன்ஷாஅல்லாஹ்.. அடுத்த உம்ரா பயணம்: ஆகஸ்ட் 12-2025. முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.

அல்ஹம்துலில்லாஹ்... சென்ற 14-ம் தேதி உம்ரா வந்த குழுவினர் இன்ஷா அல்லாஹ் இன்று (27-07-2025) ஞாயிறு மாலை 5:30 மணிக்கு மதீன...
27/07/2025

அல்ஹம்துலில்லாஹ்...

சென்ற 14-ம் தேதி உம்ரா வந்த குழுவினர் இன்ஷா அல்லாஹ் இன்று (27-07-2025) ஞாயிறு மாலை 5:30 மணிக்கு மதீனாவிலிருந்து துபாய் வழியாக தாயகம் புறப்படுகின்றனர்.

அல்லாஹ் அவர்களது பயணத்தை பாதுகாப்பானதாகவும் இலகுவானதாகவும் ஆக்கிவைப்பானாக, அவர்களின் அமல்களை ஏற்றுக்கொள்வானாக.

(Chennai arrival 28-07-2025 08:00 am)

#மக்கா #மதீனா #அல்ஹுதா

சென்ற 14-ம் தேதி வந்த உம்ரா குழுவினர் அல்ஹம்துலில்லாஹ்...  இன்று (19/07/2025) சனிக்கிழமை காலை ஹுதைபிய்யா, மியூஸியம்  மற்...
19/07/2025

சென்ற 14-ம் தேதி வந்த உம்ரா குழுவினர் அல்ஹம்துலில்லாஹ்... இன்று (19/07/2025) சனிக்கிழமை காலை ஹுதைபிய்யா, மியூஸியம் மற்றும் தாயிஃப் நகருக்கு சென்று இஹ்ராம் அணிந்து இன்னொரு உமரா செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

அல்ஹம்துலில்லாஹ்...சென்ற 14ந் தேதி வந்த உம்ரா குழுவினர் இன்று மக்காவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களான தவர் குகை, ...
17/07/2025

அல்ஹம்துலில்லாஹ்...

சென்ற 14ந் தேதி வந்த உம்ரா குழுவினர் இன்று மக்காவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களான தவர் குகை, அரஃபா, மினா, முஸ்தலிஃபா, மற்றும் ஜுஃரானா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தனர்.

அடுத்த உம்ரா பயணம் இன்ஷாஅல்லாஹ் ஆகஸ்ட் 12ம் தேதி அதற்கான புக்கிங் நடைபெறுகின்றது.

#மக்கா #மதீனா #அல்ஹுதா

இன்ஷாஅல்லாஹ்...அடுத்த உம்ரா பயணம்:ஆகஸ்ட் 12-2025.முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
16/07/2025

இன்ஷாஅல்லாஹ்...

அடுத்த உம்ரா பயணம்:
ஆகஸ்ட் 12-2025.
முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது அல்ஹுதா ஹஜ் சர்வீஸின் (ஹிஜ்ரி 1447 ஆண்டின்) இரண்டாவது  உ...
14/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது அல்ஹுதா ஹஜ் சர்வீஸின் (ஹிஜ்ரி 1447 ஆண்டின்) இரண்டாவது உம்ரா பயணக் குழு இன்று 14-07-2025 காலை: 6:00 மணிக்கு சென்னையிலிருந்து பஹ்ரைன் வழியாக (கல்ஃப் விமானம் மூலம்) புறப்பட்டனர்.

அல்லாஹ் அவர்களது பயணத்தை இலகுவாக்கி, அவர்களின் அமல்களை ஏற்றுக்கொள்வானாக.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது அல்ஹுதா ஹஜ் சர்வீஸின் (ஹிஜ்ரி 1447 ஆண்டின்) இரண்டாவது  உ...
13/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது அல்ஹுதா ஹஜ் சர்வீஸின் (ஹிஜ்ரி 1447 ஆண்டின்) இரண்டாவது உம்ரா பயணக் குழு இன்ஷாஅல்லாஹ்... நாளை 14-07-2025 காலை: 6:00 மணிக்கு சென்னையிலிருந்து கல்ஃப் விமானம் மூலம் புறப்படுகின்றனர்.

அல்லாஹ் அவர்களது பயணத்தை இலகுவாக்கி, அவர்களின் அமல்களை ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் சுவனத்தை வழங்குவானாக! ஆமீன்.

அல்ஹம்துலில்லாஹ்... கடந்த மாதம் 25-ம் தேதி உம்ராவுக்குச் சென்ற குழுவினர் சிறந்த முறையில் உம்ராவை முடித்துக் கொண்டு நேற்ற...
04/07/2025

அல்ஹம்துலில்லாஹ்...

கடந்த மாதம் 25-ம் தேதி உம்ராவுக்குச் சென்ற குழுவினர் சிறந்த முறையில் உம்ராவை முடித்துக் கொண்டு நேற்று 03-07-2025 மாலை 6 மணிக்கு தாயகம் திரும்பினர்.

இன்ஷாஅல்லாஹ் அடுத்த உம்ரா பயணம் ஜூலை 14.

ஆகஸ்ட் உம்ரா பயணத்திற்கான முன் பதிவு நடைபெறுகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது அல்ஹுதா ஹஜ் சர்வீஸ் மூலமாக சென்ற 25ந் தேதி புறப்பட்ட உம்...
02/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது அல்ஹுதா ஹஜ் சர்வீஸ் மூலமாக சென்ற 25ந் தேதி புறப்பட்ட உம்ரா குழுவினர் சிறந்த முறையில் உம்ராவை முடித்துவிட்டு இன்ஷாஅல்லாஹ் நாளை (03-07-2025) அதிகாலை 4:00 மணிக்கு ஜித்தாவிலிருந்து பெங்களூர் வழியாக தாயகம் புறப்படுகின்றனர்.

அல்லாஹ் அவர்களது பயணத்தை இலகுவாக்கி, அவர்களின் அமல்களை ஏற்றுக்கொள்வானாக.

#மக்கா #மதீனா #அல்ஹுதா

சென்ற 25-ம் தேதி உம்ரா பயணம் வந்த குழுவினர் இன்று மதீனாவில் உள்ள வரலாற்று தொடர்புடைய இங்களுக்கு சென்று வந்தனர்.அல்ஹம்துல...
01/07/2025

சென்ற 25-ம் தேதி உம்ரா பயணம் வந்த குழுவினர் இன்று மதீனாவில் உள்ள வரலாற்று தொடர்புடைய இங்களுக்கு சென்று வந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

#மக்கா #மதீனா #அல்ஹுதா

26/06/2025

நோற்று பெங்களூரில் இருந்து ஜித்தாவை நோக்கி புறப்பட்டபோது...

அல்ஹம்துலில்லாஹ்...நேற்று 25ந் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட உம்ரா குழுவினர் இன்று காலை ஜித்தா வந்து சேர்ந்தனர். #மக்க...
26/06/2025

அல்ஹம்துலில்லாஹ்...

நேற்று 25ந் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட உம்ரா குழுவினர் இன்று காலை ஜித்தா வந்து சேர்ந்தனர்.

#மக்கா #மதீனா #அல்ஹுதா

Address

Chennai

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+91 44 4213 0338

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hudha Haj Service Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Hudha Haj Service Private Limited:

Share

Category