Tenkasi 24X7

Tenkasi 24X7 A Page That Describes the beauty of heaven - Tenkasi

03/05/2024

இந்த வெயிலுக்கு இப்படி ஒரு ஆஃபர் ஆஹ் 🥵♥️

இனிய தீபாவளி நல்வழ்த்துக்கள் ♥️🪔With love , Tenkasi Live ❤️
12/11/2023

இனிய தீபாவளி நல்வழ்த்துக்கள் ♥️🪔

With love , Tenkasi Live ❤️

24/09/2023

இந்த தீபாவளிக்கு 1000 ரூபாய் பட்டாசை வெறும் 200 ரூபாய்க்கு பெறுங்கள்!

10/09/2023

Main falls now (10-09-2023)

01/09/2023

Breaking!

ஐந்தருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! சுற்றுலா பயணிகள் குளிக்க தடை! (01/09/2023)

ஐந்தருவி மற்றும் மெயின் அருவி இன்று (30-08-2023).
30/08/2023

ஐந்தருவி மற்றும் மெயின் அருவி இன்று (30-08-2023).

29/08/2023

தற்போது மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு !

29/08/2023

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்

26/08/2023

நேற்று நடந்த தீ விபத்தில் நாசமான குற்றால மெயின் அருவி பஜார்!

25/08/2023

குற்றாலம் மெயின் அருவி தற்காலிக சீசன் கடைகளில் தீ விபத்து 20க்கும் மேற்பட்ட கடைகள் இருந்த நாசம்!

கசிமேஜர்புரம் சாலையில் இருந்து குற்றால அருவியின் அழகான காட்சி ♥️
22/08/2023

கசிமேஜர்புரம் சாலையில் இருந்து குற்றால அருவியின் அழகான காட்சி ♥️

20/08/2023

Five falls now (20-08-2023)

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share