Al-Haq Overseas

Al-Haq Overseas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Haq Overseas, Travel Agency, 276, MPM Building, Nearby Oppanaipillaiyar Kovil, Swami Sannathi Street, Tenkasi.

Tours & Travels, Requirement, Haj - Umrah, Certificate Attestation, Visa & Passport Service's, Hotel Booking, Gamca Medical Appointment, Western union, Money Exchange & Transfer, Car Rentals & E-Services

22/08/2025
22/08/2025

*بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْم*

FREE GIVEAWAY 5L ZAM ZAM WATER 5 PERSON!!!
CONDITIONS:
*FOLLOW INSTAGRAM PAGE (alhaqhajjumrahservices)
*LIKE AND SHARE MUST

https://www.instagram.com/reel/DNfk9zvop8X/?igsh=MTZ0ZWt0ajNvZXl6aQ==*

*https://www.instagram.com/alhaqhajumrahservices?igsh=NjdhcHEzY2p0OTdw*

*ஜம் ஜம் தண்ணீர்*

*நபிகளார் (ஸல்) கூறினார்கள்: இந்தத் தண்ணீர் அருள் வளம் (பரக்கத்) நிரம்பியதாகவும் உணவாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கின்றது.*

*(அறிவிப்பு: அபூதர் (ரலி), முஸ்லிம் 6513)*

*மற்றோர் அறிவிப்பில், ‘பூமியில் உள்ள எல்லா நீரை விடவும் இந்த நீர் சிறந்தது’ என்றும் கூறப்பட்டுள்ளது.*

*(அறிவிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி), தப்ரானீ 11167)*

*ஐந்து நபர்களுக்கு குலுக்கல் முறையில் இந்த ஜம்ஜம் *(5 லிட்டர் தலா ஒருவருக்கு)* *தண்ணீரை இன்ஷா அல்லாஹ் வழங்க இருக்கிறோம்.*

*அந்த ஐந்து நபர்களில் நீங்கள் ஒருவராக இருக்க விரும்பினால் நமது INSTA ID யை Follow & Share செய்து. உங்களது பெயர் மற்றும் ஊர் பெயரை கமெண்ட் செய்யவும்*

*இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.....*

*இன்ஷா அல்லாஹ் குலுக்கல் முடிவு அடுத்த மாதம் இறுதியில் Live Insta #*****...*

*https://www.instagram.com/reel/DNfk9zvop8X/?igsh=MTZ0ZWt0ajNvZXl6aQ==*

*https://www.instagram.com/alhaqhajumrahservices?igsh=NjdhcHEzY2p0OTdw*

20/03/2025
20/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் !

இன்ஷா அல்லாஹ் உம்ரா பயணம் 🕋 மிக குறைவான கட்டணத்தில் புக்கிங் நடைபெறுகிறது...*

1. பேக்கேஜ் விலை : 78,000/- புறப்படும் இடம்: சென்னை

🕋உம்ரா பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

1. விமான கட்டணம்,
2. விசா கட்டணம்,
3. இன்சூரன்ஸ்,
4. தங்குமிடம்,
5. தரமான தமிழ் நாட்டு உணவு,
6. மக்கா மற்றும் மதீனா ஜியாரத்,
7. புனித ஹரம் ஷரிஃப் அருகில் சுகாதாரமான தங்குமிடம்,
8. திட்டமிட்ட பிரயாண ஏற்பாடுகள்
9. வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்கள் உரிய விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல்
மன நிறைவான சேவை
⭐(நிறுவனரின் நேரடி பார்வையில்)

🕋மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்

ஹீரா குகை, தவர் குகை, ஜபலுர் ரஹ்மா - அரஃபா, மினா, முஸ்தலிபா, (ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்), ஜுஃரானா (உம்ரா), ஜின் பள்ளி வாசல்

☘️மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்

மஸ்ஜித் குபா, உஹது மலை, மஸ்ஜித் கிப்லதைன், அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்), மஸ்ஜிதே கமாமா, மஸ்ஜிதே அபூபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உஸ்மான், மஸ்ஜிதே அலி.*

🍀தாயிஃப் :(தனி கட்டணம்)

சென்னையிலிருந்து புறப்பட்டு திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை. (விலை அதிகமாக கொடுத்து ஏமாற வேண்டாம்)

குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.

அல் ஹக் ஹஜ் & உம்ரா சர்வீஸின் அன்பளிப்பு பொருள்கள்

டிராவல் பேக்,
பாஸ்போர்ட் பேக்,
இஹ்ராம் பெல்ட்,
பெண்கள் மக்கானா,
உம்ரா செய்முறை &துஆ புத்தகம்,
ஐ டி அடையாள அட்டை.

🌾முன்பதிவு நடைபெறுகின்றன.

உங்கள்பயணத்தை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

#சிறப்புஅம்சங்கள் #மூன்றுஉம்ராபயணம் #மக்காஜியாரத் #மதீனாஜியாரத் #5லிட்டர்ஜம்ஜம்தண்ணீர்.



மேலும் தகவல்களுக்கு:-

அல் ஹக் ஹஜ் & உம்ரா சர்வீஸ்*
276, MPM பில்டிங், பூக்கடை பஜார் தெரு,
நியூ சௌதா எலக்ட்ரிக்கல் அருகில்,
தென்காசி-627811
9597323484
9566504554
7825990045

16/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

புனிதமிக்க மஸ்ஜிது நபவி..

பிப்ரவரி 2025 மாதத்திற்கான உம்ரா புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

பேக்கேஜ் விலை: INR 75,000

095973 23484
+919566504554
+917825990045

16/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

பிப்ரவரி 2025 மாதத்திற்கான உம்ரா புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

பேக்கேஜ் விலை: INR 75,000

19/12/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் ! நமது தென்காசி அல் ஹக் ஹஜ் & உம்ரா சர்வீஸ் மூலமாக கடந்த நவம்பர் மாதம் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சுமார் 80 நபர்களை உம்ராவிற்கு அழைத்து சென்றிருந்தோம் அவர்கள் அனைவரும் ஏக இறைவனின் கிருபையால் உம்ராவை நல்லபடியாக நிறைவேற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.இந்த வீடியோவின் கடைசி பகுதியில் நமது உம்ரா குரூப்பில் பயணித்த உம்ரா ஹாஜியின் ஒருவரின் கருத்தையும் நான் இணைத்துள்ளேன் தவறாமல் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து ஷேர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

இதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 2024, ஜனவரி & பிப்ரவரி 2025 ஆகிய மாதங்களுக்கான உம்ரா புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதன் தொகையாக ரூபாய் 75000-/ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பேக்கேஜ் விலை நிபந்தனைக்கு உட்பட்டது (ரமலான் நாட்களில் மட்டும்)



மேலும் தகவல்களுக்கு:-

அல் ஹக் ஹஜ் & உம்ரா சர்வீஸ்*
276, MPM பில்டிங், பூக்கடை பஜார் தெரு,
நியூ சௌதா எலக்ட்ரிக்கல் அருகில்,
தென்காசி-627811
9597323484
9566504554
7825990045

01/12/2024

11/10/2024

*மேலும் விபரங்களுக்கு,*

*அல் ஹக் ஓவர்சீஸ்,*
*276, MPM பில்டிங்,* *சுவாமி சன்னதி தெரு,*
*ஒப்பனை பிள்ளையார் கோவில் அருகில்,*
*தென்காசி-627811*

*+914633214194*

*+919597323484*
*+919566504554*
*+917825990045*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!**இன்ஷா அல்லாஹ் உம்ரா பயணம் 🕋 மிக குறைவான கட்டணத்தில் புக்கிங் நடைப...
01/10/2024

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!*

*இன்ஷா அல்லாஹ் உம்ரா பயணம் 🕋 மிக குறைவான கட்டணத்தில் புக்கிங் நடைபெறுகிறது...*

*✈️திருவனந்தபுரம் ஏர்போர்ட் வழியாக உம்ரா பயணம்🛫..*

*9 நாட்கள் மக்கா 🕋மற்றும் 4 நாட்கள் மதினா..*

*💼பேக்கேஜ் சிறப்பம்சங்கள்*

1.மக்கா தங்குமிடம் 450 மீட்டர் மற்றும் மதினா தங்குமிடம் 300 மீட்டர்

2.தரமான தமிழக உணவு

3.ஜியாரத்

4.அனுபவமுள்ள வழிகாட்டி

5.டிராவல் பேக்

மக்கா மதினா இலவச சுற்றுப்பயணம்..

*மினா,அரஃபா,முஸ்தலிஃபா,நூர் மலை,ஹிரா குகை, சவுர் குகை, உஹத் மற்றும் மஸ்ஜிதே கிப்லதேன்...*

*மேலும் விபரங்களுக்கு,*

*அல் ஹக் ஓவர்சீஸ்,*
*276, MPM பில்டிங்,* *சுவாமி சன்னதி தெரு,*
*ஒப்பனை பிள்ளையார் கோவில் அருகில்,*
*தென்காசி-627811*

*+914633214194*

*+919597323484*
*+919566504554*
*+917825990045*

01/06/2024

Urgently Required - Saudi Arabia

Mechanical Engineer cm Salesman

Should have 5 YEARS experience in sales and technical (Pipes, fittings & Valaves)

Spears, Apollo, Bonney Forge Valves Etc.

SALARY DEFENDS ON EXPERIENCE

For More Info :
AL-HAQ OVERSEAS, TENKASI, TAMIL NADU, INDIA
+919597323484.

Address

276, MPM Building, Nearby Oppanaipillaiyar Kovil, Swami Sannathi Street
Tenkasi
627811

Opening Hours

Monday 9:30am - 8:30pm
Tuesday 9:30am - 8:30pm
Wednesday 9:30am - 8:30pm
Thursday 9:30am - 8:30pm
Friday 9:30am - 12:15pm
2pm - 8:30pm
Saturday 9:30am - 8:30pm

Telephone

+914633214194

Alerts

Be the first to know and let us send you an email when Al-Haq Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Haq Overseas:

Share

Category