Tenkasi-Courtallam/தென்காசி-குற்றாலம்

  • Home
  • India
  • Tenkasi
  • Tenkasi-Courtallam/தென்காசி-குற்றாலம்

Tenkasi-Courtallam/தென்காசி-குற்றாலம் The world famous courtallam falls city
Falls:
Courtallam Main Falls, Chithauvi Falls, Five Falls, Tiger Falls, Old Courtallam Falls.

இந்த நிலம் வாங்க விரும்புபவர்கள் தங்கள் பெயரை 9543499219 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு மெசேஜ் மூலம் முன்பதிவு செய்யலாம்.
17/08/2026

இந்த நிலம் வாங்க விரும்புபவர்கள் தங்கள் பெயரை 9543499219 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு மெசேஜ் மூலம் முன்பதிவு செய்யலாம்.

15/08/2026

LAND FOR SALE
5 Cent & 10 Cent
Area: இலஞ்சி (Near Courtallam)
Rate: Rs. 6.75 Lakhs Per Cent
Very Close to Houses
தென்காசி மற்றும் குற்றாலம் மிக அருகிலுள்ள இலஞ்சியில் 5 மற்றும் 10 செண்டுகளில் நிலம் விற்பனைக்கு:
ஒரு செண்டின் விலை ரூ.6,75,000/-

மிககுறைந்த நில அளவுகளே உள்ளன.
விரைந்து வாரீர்!...

Created & Marketed:
RALSTON BUILDERS & PROMOTERS,
Tenkasi.
Cell/WhatsApp: 9543499219
www.Way2Land.Com

The world famous courtallam falls city
Falls:
Courtallam Main Falls, Chithauvi Falls, Five Falls, Tiger Falls, Old Courtallam Falls.

04/08/2026

தென்காசி புதிய புறவழிச் சாலையின் மீது 13 செண்ட் கமர்ஷியலுக்கு பயன்படும் நிலம் விற்பனைக்கு:

ஒரு செண்டின் விலை ரூ.18 லட்சம் (விலை சற்று பேசிக்கொள்ளலாம்)

நிலத்தின் அமைவிடம்: தென்காசி-குற்றாலம் ரோட்டிற்கும் − இலஞ்சி-தென்காசி ரோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இந்த நிலத்தின் விலை இன்றிலிருந்து இரண்டு (ஆகஸ்ட், செப்டம்பர்) மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த புறவழிச்சாலை வருகிற நவம்பர்−2026 ல் முடிவடையும். போக்குவரத்து துவங்கிய பின்னர் இந்த பகுதி நிலங்களின் விலை குறைந்தபட்சம் ஒரு செண்டுக்கு ரூ.30 லட்சம் முதல் 35 லட்சம் வரை உயரும் வாய்ப்பு மிகமிக அதிகம்.
எனவே, இந்த நிலத்தை வாங்கிப் போடுபவர்களுக்கு அதிகபட்சம் ஓராண்டுக்குள் இருமடங்காகும் வாய்ப்பு உள்ளது!

தொடர்புக்கு:
9543499219.
வெப்சைட்: WWW.WAY2LAND.COM
===========================

13 Cents of Land for Commercial use on the Tenkasi New Bypass Road for sale:

Price per cent Rs. 18 lakhs (price is negotiable)

Location of the land:
Located between the Tenkasi-Kuttrallam road and the Ilanji-Tenkasi road.

The price of this land is valid for two months (August, September) from today.

This bypass road will be completed in November-2026. After the traffic starts, the price of land in this area is very likely to increase by at least Rs. 30 lakhs to 35 lakhs per cent.

Therefore, those who buy this land have a chance to double it within a maximum of one year!

Contact:
9543499219.
Website: WWW.WAY2LAND.COM

 #தென்காசி_புதிய_புறவழிச்சாலையில்_13_செண்ட்_கமர்சியல்_மனை_விற்பனைக்கு:ஒரு செண்டின் விலை ரூ.15 லட்சம்.அமைவிடம்: தென்காசி ...
17/06/2026

#தென்காசி_புதிய_புறவழிச்சாலையில்_13_செண்ட்_கமர்சியல்_மனை_விற்பனைக்கு:

ஒரு செண்டின் விலை ரூ.15 லட்சம்.
அமைவிடம்: தென்காசி புதிய புறவழிச்சாலையில் இலஞ்சிக்கும் மேலகரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது!

45×130 என்ற அளவில் அமைந்துள்ள இந்த நிலம் வணிக வளாகம், மருத்துவமனை, ஹோட்டல், ஷோரூம்கள், சூப்பர் மார்க்கெட், மினி ஹால் ஆகியவை கட்ட சிறப்பானது!

தென்காசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் தற்போது சாதாரண வீட்டு மனைகள் ஒரு செண்டுக்கு 8 லட்சம் முதல் 20 லட்சமும், கமர்ஷியல் நிலங்கள் ஒரு செண்டுக்கு ரூ. 35 லட்சம் முதல் ரூ. 1.25 கோடி வரையிலும் விலை போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது!

அதேபோல் இந்த நிலமும் முற்றிலும் கமர்ஷியலான நிலம் என்பதால், இந்த நிலத்தில் தற்போதைய விலை என்பது மிகவும் குறைவே!
எனவே, இந்த கமர்ஷியல் நிலத்தில் முதலீடு செய்வது சிறப்பான எதிர்காலத்தை தரும் என்பது உறுதி!

நடைபெற்று வரும் இந்த தென்காசி புறவழிச்சாலையின் பணிகள் அதிகபட்சம் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் நிறைவுபெற்றுவிடும். அவ்வாறு பணிகள் நிறைவுபெற்று, சாலை திறக்கப்படும் சமயத்திலேயே இந்த நிலத்தின் மதிப்பு குறைந்தபட்சம் ஒரு செண்டுக்கு ரூ. 35 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை விலைபோகும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த நிலத்தில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்!

தொடர்புக்கு:
M.S.நாகராஜன்.
ரால்ஸ்டன் பில்டர்ஸ் & புரமோட்டர்ஸ்,
தென்காசி.
செல்: 9543499219.

13 Cents of Commercial Land for Sale on the New Tenkasi Bypass Road:Price: ₹15 lakhs per cent.Location: Situated on the ...
17/06/2026

13 Cents of Commercial Land for Sale on the New Tenkasi Bypass Road:

Price: ₹15 lakhs per cent.
Location: Situated on the new Tenkasi bypass road, between Ilanji and Melagaram.

Measuring 45×130 feet, this land is ideal for constructing commercial complexes, hospitals, hotels, showrooms, supermarkets, or mini-halls.

It is worth noting that in Tenkasi and its surrounding areas, standard residential plots currently sell for ₹8 lakhs to ₹20 lakhs per cent, while commercial land prices range from ₹35 lakhs to ₹1.25 crore per cent.

Given that this is prime commercial land, the current asking price is very low. Investing in this commercial land guarantees excellent future returns.

The ongoing work on the Tenkasi bypass road is expected to be completed within a maximum of one year. Once the work is finished and the road opens, the value of this land is likely to rise to between ₹35 lakhs and ₹50 lakhs per cent. Therefore, this is an excellent investment opportunity.

Contact:
M.S. Nagarajan,
Ralston Builders & Promoters,
Tenkasi.
Mobile: 9543499219.

உங்கள் விளை நிலங்கள், மனைகள், வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை விற்க, வாங்க இன்றே பதிவுசெய்வீர்!www.Way2Land.c...
05/06/2026

உங்கள் விளை நிலங்கள், மனைகள், வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை விற்க, வாங்க இன்றே பதிவுசெய்வீர்!
www.Way2Land.com

55 லட்சம் பட்ஜெட்டில் 5 செண்ட் மனையில், 1300 சதுரடியில் வீடு கட்டித்தரப்படும்:இடம்:பொதிகைநகர்,(சிவராமபேட்டை to மங்கம்மாச...
16/03/2026

55 லட்சம் பட்ஜெட்டில் 5 செண்ட் மனையில், 1300 சதுரடியில் வீடு கட்டித்தரப்படும்:

இடம்:
பொதிகைநகர்,
(சிவராமபேட்டை to மங்கம்மாசாலை செல்லும் தார்ச்சாலையின் மேல்).

சிறப்பம்சம்:
1. சிறந்த நிலத்தடிநீர்,
2. மாசற்ற காற்று,
3. நெருக்கடி இல்லாத மற்றும் பாதுகாப்பான பகுதி,
4. மிக விரைவில் அமையவிருக்கும் தென்காசி மாவட்ட நீதிமன்றத்திற்குச் செல்லும் பிரதானமான சாலை,
5. தென்காசியில் குறைந்த பட்ஜெட்டில் விசாலமான மனையில், தரமான வீடு.
6. மூன்று பிரிவாக பணம் செலுத்தும் வசதி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விருப்பமுள்ள மற்றும் உடனடி தேவை உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்:
RALSTON BUILDERS & PROMOTERS,
செல்: 9543499219.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
25/12/2024

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

24/12/2024

Address

RALSTON PROMOTERS, 43/1, TNHB Colony, New Bus Stand To Housing Board Cross Road
Tenkasi
627811

Opening Hours

Monday 10:30am - 5:30pm
Tuesday 10:30am - 5:30pm
Wednesday 10:30am - 5:30pm
Thursday 10:30am - 5:30pm
Friday 10:30am - 5:30pm
Saturday 10:30am - 5:30pm
Sunday 4pm - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi-Courtallam/தென்காசி-குற்றாலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tenkasi-Courtallam/தென்காசி-குற்றாலம்:

Shortcuts

Share